970 பணியிடங்கள்.. மதிப்பெண் அடிப்படையில் வேலை… அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!

Spread the love

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ்
காலி பணியிடங்கள்: 976
கல்வித் தகுதி: B.E, B.Tech., MCA & GATE தேர்ச்சி
வயது: 18 – 27
தேர்வு முறை: GATE தேர்வு மதிப்பெண், நேர்காணல், ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 27

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க ttps://www.aai.aero/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Nanthini

Recent Posts

“விஜய் அண்ணா என்னையும் கட்சியில் சேர்த்துக்கோங்க”… கண்ணீரோடு விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ….!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளன. நடிகர் விஜய்யின்…

7 minutes ago

“ஒரே ஒரு ஓட்டு… மொத்தமாக மாறிய தலைவிதி”…. 25 ரவுண்டு வரை லீடிங், 26-வது ரவுண்டில் ட்விஸ்ட் – பெரியகருப்பனை வீழ்த்திய தவெக வேட்பாளர்..!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தல் முடிவுகள், எத்தனையோ சினிமா கிளைமாக்ஸ்களை விஞ்சும் வகையில் பெரும் பரபரப்புடன்…

13 minutes ago

“108-ல் நின்ற விஜய்.. கைகொடுக்கும் கை”…. செல்வப்பெருந்தகை அவுட்… விஜய்யுடன் கிரிஷ் சோடங்கர் ரகசிய டீல் – கசிந்த பரபரப்பு தகவல்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களத்தை அதிரவைத்துள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது…

18 minutes ago

விஜய் அமைச்சரவையில் காங்கிரஸிற்கு இடம்..? 2 அமைச்சர் பதவிகள் கேட்டுப் பிடிவாதம் – அதிரும் தமிழக அரசியல்..!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று…

41 minutes ago

ஒரே குடும்பம்… மூன்று கட்சிகள்… மூன்று எம்.எல்.ஏ-க்கள்.. லாட்டரி மார்ட்டின் குடும்பத்தின் மிரட்டல் அரசியல் சாதனை..!!

2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

54 minutes ago