ஈடாவா மாவட்டம் இக்டில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்பூர் விஷ்ணு கிராமத்தில், குழந்தைகள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பூனம் என்ற பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் தனது அத்தை மற்றும் நாத்தனாரால் முடியைப் பிடித்து இழுத்து வரப்பட்டு இரக்கமின்றி அடித்து துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்த நாள், அவர்களுக்கு இடையே சமரசம் பேசுவதற்காக பூனமின் அத்தை பிரீதி அங்கு வந்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக நடந்த கல்வீச்சுத் தாக்குதலில் பிரீதி பலத்த காயமடைந்தார். இதனால் குடும்பத் தகராறு மேலும் தீவிரமடைந்தது.
https://twitter.com/rameshofficial0/status/2083751866106778094/video/1
இந்தத் தாக்குதல்களில் பலத்த காயமடைந்த இரு பெண்களும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…