Instagram கொண்டு வந்த 3 புதிய அப்டேட்கள்… பயனர்களுக்கு உபயோகமா இருக்குமா…?

Spread the love

இன்றைய இளைஞர்களின் உலகமே சமூக வலைத்தளங்களில் தான் இருக்கிறது. வாட்ஸ் அப், Instagram ட்விட்டர் என அதன் பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இளைஞர்களை கவரும் வகையில் இந்த சமூக வலைத்தள பக்கங்கள் பலவித அப்டேட்டுகளையும் புதுப்புது அம்சங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் மூன்று புதிய அப்டேட்டுகள் பயனர்களின் வசதிக்காக அறிமுகப்படுத்தி இருக்கிறது. அது என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

இன்ஸ்டாகிராமில் Influencers என பலர் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இதிலேயே பிசினஸை வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள். நடிகர் நடிகைகள் என தங்களது ப்ரொபைல்களை அழகுப்படுத்த விரும்புவர்கள் பலர் இருக்கிறார்கள். அதனால் தங்களது ப்ரொபைல்களின் கிரிட்டுகளை புதிய முறையில் வைக்கும் ஒரு அப்டேட் வந்திருக்கிறது. பயனர்கள் தங்களது ப்ரொபைல்களை வேறு கிரெட்டில் மாற்றிக் கொள்ளலாம். முன்பு சதுர வடிவில் இருந்த கிரிட் எல்லாமே இனி ரெக்டாங்கிள் ஷேப்புக்கு மாறுகிறது.

அடுத்ததாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு பிரபலமாக வேண்டும் என்று இளைஞர்கள் நினைப்பார்கள். இதுவரை 90 செகண்டுகள் மட்டுமே ரிலீஸ் வீடியோவை பகிர முடிந்தது. இனி மூன்று நிமிடங்கள் வரை ரிலீஸ் எடுத்து பகிர்ந்து கொள்ளலாம் என்று அப்டேட் வந்திருக்கிறது. இது பலருக்கு மிகவும் விருப்பமான ஒரு அப்டேட் ஆகவும் இருக்கிறது.

அடுத்ததாக ஒவ்வொருவரும் அவர்கள் எடுத்த ரீல்ஸை எடிட்டிங் செய்வதற்கு வேறு ஆப்பில் தான் செய்ய முடிந்தது. இனி பயனர்களின் வசதிக்காக இன்ஸ்டாகிராமில் எடிட் செய்வதற்கும் புதிய அம்சங்கள் வருகிறது என்று கூறியிருக்கிறார்கள். ஆக மொத்தம் இந்த அப்டேட்டுகள் அனைத்தும் Instagram படுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ள அப்டேட்களாக தான் தெரிகிறது.

admin

Recent Posts

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

12 minutes ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

38 minutes ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

53 minutes ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

1 மணத்தியாலம் ago

“ஆம்புலன்ஸ் கூட கிடைக்கல” பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்… தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்ற கிராமத்தினர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத்…

1 மணத்தியாலம் ago

“லைக்ஸுக்காக இப்படியா?… வந்தே பாரத் கழிவறையில் பாம்பா?… பதறிய ஊழியர்கள்!.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்… பயணிகளை அலறவிட்ட வீடியோ”…!!!

வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…

1 மணத்தியாலம் ago