#image_title
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் படம் இயக்க உள்ளாராம். அந்த படத்திற்கு ரஜினி-171 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
அதற்கான வேலைகளில் லோகேஷ் தீவிரமாய் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் லோகேஷின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று லோகேஷ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்திருக்கும் போஸ்டரை வெளியிட்டது.
அதாவது இனிமேல் எனத் தொடங்கும் பாடலை நடிகர் கமலஹாசன் எழுதியுள்ளார். அதற்கு நடிகை ஸ்ருதிஹாசன் இசை அமைப்பதாகவும் லோகேஷும், ஸ்ருதி ஹாசனும் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இப்போது அந்த பாடலின் டீசர் வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் டீசர் வேற லெவலில் இருப்பதாக கமெண்ட் செய்கின்றனர். அந்த வீடியோ சமூக விரதத்தில் வேகமாக பரவி வருகிறது.
பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…
கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…