ஆண்டுக்கு 1 கோடி சம்பளம்… வெறும் 60 நொடிகளில் தலைகீழாக மாறிப்போன வாழ்க்கை… அமெரிக்கா செல்ல இருந்த இந்தியருக்கு அதிர்ச்சி…!!

Spread the love

அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு பி1 /பி2 விசாவிற்கு விண்ணப்பித்தவருக்கு டெல்லியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகமானது அதிர்ச்சி அளித்துள்ளது. அதாவது  வெறும் 60 வினாடிகளில் அவருடைய விசா விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாக அவர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தூதரக அதிகாரி தன்னிடம் 3 கேள்விகளை கேட்டதாகவும், அடுத்த நொடியே விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் கூறியுள்ளார். மூத்த மென்பொருள் பொறியாளர் ஆன அவர் தற்போது தற்போது சக மென்பொருள் ஊழியர் சமூகத்திடம் இது குறித்து கருத்து கோரியுள்ளார்.

என்ன தவறு நடந்தது? அடுத்த முறை எப்படி இதை எதிர்கொள்ள வேண்டும்? என்பதை குறிப்பிட்டுள்ளார். கடந்த 11 வருடங்களாக பெரிய நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர் வருடத்திற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி சம்பளம் வாங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமக்கு எட்டு மாதத்தில் ஒரு மகள் இருப்பதையும் இவர் குறிப்பிட்டுள்ளார்.  தற்போது இந்தியாவின் தொழில் நுட்ப ஊழியர்கள் சமூகம் அளித்த ஊக்கத்தின் அடிப்படையில் அவர் மீண்டும் விண்ணப்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

6 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

6 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

6 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

6 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

6 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

6 மணத்தியாலங்கள் ago