அமெரிக்காவில் ஒரு இளம் இந்தியப் பெண் துணிகளைத் திருடும் போது பிடிபட்டதாகக் கூறப்படுகிறது. அவர் திருட முயன்ற பொருட்களில் ஆண்களுக்கான பொருட்களும் அடங்கும். அவற்றை அவர் தனது சகோதரருக்கு அனுப்ப விரும்புவதாக கூறயுள்ளார் . இந்தியாவில் உள்ள தனது சகோதரர் “அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட” பொருட்களை விரும்புவதாகவும், ஆனால் அவற்றை வாங்க முடியாது என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பணம் கொடுக்காமல் துணிகளை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட பிறகு அந்தப் பெண் அழுதுகொண்டே காவல்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்பதையும் காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. பொருட்களுக்கு பணம் செலுத்த மறந்துவிட்டதாகக் கூறி, அதிகாரிகளிடம் தன்னை கைது செய்ய வேண்டாம் என்று கெஞ்சி, “தனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று கெஞ்சினார்.இருப்பினும் இறுதியில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீது சில்லறை திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் அடையாளம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…