அம்மா சென்டிமென்ட்…! லாட்டரி டிக்கெட்டில் சீக்ரெட்…! 240 கோடி பரிசை தட்டி தூக்கிய இந்திய வாலிபர்….!!

By Devi Ramu on அக்டோபர் 28, 2025

Spread the love

அபுதாபியில் வசிக்கும் 29 வயதுடைய இந்திய வாலிபருக்கு UAE லாட்டரி டிக்கெட்டில் அதிர்ஷ்டம் அளித்தது. அந்த வாலிபர் அக்டோபர் 18-ஆம் தேதி லாட்டரி டிக்கெட் வாங்கினார். அதில் அவருக்கு 240 கோடி ரூபாய்க்கு மேல் பரிசு கிடைத்தது. UAE லாட்டரி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு நேர்காணல் வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் இந்திய வாலிபர் அந்த பரிசினை பெற்றுக்கொண்டார்.

அந்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறினார். அதன் ஒரு பகுதியை நன்கொடையாக கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார். இதில் அதிர்ஷ்டமான மற்றொரு விஷயம் என்னவென்றால் அந்த லாட்டரி டிக்கெட்டின் கடைசி என் மிகவும் சிறப்பு வாய்ந்தது எனவும், அது தனது அம்மாவின் பிறந்த நாள் எனவும் அந்த வாலிபர் கூறியுள்ளார்.