இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் விற்கப்படும் ரயில் நீர் பாட்டில்கள் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைந்து இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை ரயில் பயணிகள் பெறும் வகையில் பேக்கேஜ் செய்யப்பட்ட ரயில் குடிநீர் ஒரு லிட்டர் 15 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும், அரை லிட்டர் பத்து ரூபாயிலிருந்து 9 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் விலை குறைத்து விவரங்களை பயணிகளுக்கு தெரிவிக்குமாறும் இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம், டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்புகளுக்குப் பிறகும் தணியாமல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, நாம்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி மாநிலம் முழுவதும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை…
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இது வெறும் தேர்தல் மட்டுமல்ல;…