Categories: இந்தியா

பணம் பணம்..! “என்னங்க பெரிய காசு பணம்” அமெரிக்க யூடியூபரை அதிரவிட்ட இந்தியர்… என்ன நடந்ததுன்னு பாருங்க..!!

Spread the love

அமெரிக்க youtuber  ஒருவர் 8500 டிப்ஸ் வாங்க இந்திய டிரைவர் மறுத்த வீடியோ ஒன்றை இணைத்தில் வெளியிட்ட நிலையில், அது கவனத்தை ஈர்த்து வருகிறது. உலக சுற்றுப்பயணத்தை நேரடியாக ஒளிபரப்பி வரும் அமெரிக்க யூடியுப்பர் ஜெயஸ்ட்ரிஸி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு டிரைவராக இருந்தவரிடம் ஒரு நாளைக்கு டிரைவர் மற்றும் வழிகாட்டி வேலைக்கு கட்டணம் எவ்வளவு என்று கேட்டுள்ளார் .அதற்கு அவர் 1250 என்று சொல்கிறார். பின்பு தான் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதாக சொல்லி 8500 ரூபாய் கொடுக்கிறார். ஆனால் அந்தத் தொகையை டிரைவர் வாங்க மறுத்து விடுகிறார்.

பலமுறை வற்புறுத்தியும் அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். இது மிகப்பெரிய தொகை எனக்கு இவ்வளவு பெரிய தொகை தேவையில்லை என்று நேர்மையுடன் கூறுகிறார்.  தன்னுடைய நேர்மையால் கவனத்தை ஈர்த்த அந்த டிரைவர் பணத்தை வாங்குவதற்கு மறுத்த வீடியோவை அமெரிக்க யூ டியூபர்  இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து பலரும் அந்த டிரைவருக்கு நேர்மையை பாராட்டி உள்ளார்கள். இந்திய டிரைவரின் நேர்மை மற்றும் பணிவை பாராட்டி கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்போது எல்லாம் ஒருவருக்கு பணம் தேவையில்லை என்பதல்ல. ஆனால் அவர் அதை சம்பாதித்ததாக உணரவில்லை. இதனால் அவர் பணத்தை வாங்க மறுக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

3 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

4 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

4 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

5 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago