இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் சேட்டேஷ்வர் புஜாரா கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக இந்தியாவுக்காக 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சராசரியாக 7,195 ரன்கள் அடித்துள்ளார். இந்தியாவிற்காக இரண்டு தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் பிளேயரில் பேட்டிங்கில் சச்சின், டிராவிட் ஆகியோர் முன்னிலையில் உள்ளார்கள். அதேபோல் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆக புஜாராவே உள்ளார். 2021 ஆம் ஆண்டில் ஐபிஎல் அணியில் சேர்ந்து விளையாட முடியாமல் இருந்தார். ஓய்வுக்குப் பிறகு இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கி வந்துள்ளார். t20 டெஸ்ட் மேட்சில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது என தெரிவித்துள்ளார்.
எவ்வளவுதான் முயற்சி செய்து ஆடினாலும் டி20 போட்டியில் வாய்ப்பு ஓரளவு தான் கிடைக்கும். என்னதான் டெஸ்ட் மேட்ச்சில் நான் கவனம் செலுத்தி மரியாதை வாங்கி இருந்தாலும் மற்ற கிரிக்கெட் வடிவில் வாய்ப்புகள் குறைவாக தான் இருந்தது. மற்ற கிரிக்கெட் வடிவிலும் கவனத்தை செலுத்தி இளம்வீரர்கள் புதிய காலத்திற்கு ஏற்ற மாதிரி செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். நான் அதை தவற விட்டுவிட்டேன். நீங்கள் கவனமாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…