Categories: CINEMA

வெளியானது இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்.. ராக் ஸ்டார் என்ன பண்ணி வச்சிருக்காருன்னு பாருங்க..!!

பிரபல இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்த வேலைகளில் பட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

சமீபத்தில்  நடைபெற்ற சென்னை ஐபிஎல் போட்டியில் கமலும், இயக்குனர் சங்கரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்தியன் 2 ப்ரோமோஷனுக்காக பங்கேற்றனர். வருகிற ஜூலை மாதம் 12ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்தியன் 2 படத்தில் இருந்து முதல் பாடல் குறித்த ப்ரோமோ நேற்று வெளியானது. இன்று மாலை 5 மணிக்கு பாடல் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியன் 2 படத்தின் பாரா என்ற பாடல் ரிலீஸ் ஆனது. பாடலைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Priya Ram
Priya Ram

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

4 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

4 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

5 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

5 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

11 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

11 மணி நேரங்கள் ago