Categories: சினிமா

விலைபோகாதே இந்தியன் 2.. படத்தின் 2-வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

Spread the love

இந்தியன் 2 திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் இயக்குனர் சங்கர். பிரம்மாண்டத்திற்கு பேர் போன இவரின் இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இதனால் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

தொடக்கம் முதலே பல சர்ச்சைகளை சந்தித்தாலும் ஒரு வழியாக இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிவிட்டது. உலகநாயகன் கமலஹாசன் தாத்தாவாக இந்த திரைப்படத்தில் மிரட்டி இருக்கின்றார். இப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் உடன் இணைந்து ரகுல் ப்ரீத் பிரியா, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கமலஹாசன் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவான இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்திற்கு முதல் நாள் முதலே கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்து வருகின்றது.

முதல் நாள் 60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் இரண்டாவது நாள் முடிவில் இந்த திரைப்படத்தின் வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. அதன்படி இந்தியன் 2 திரைப்படம் இரண்டாவது நாளில் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 32 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

Mahalakshmi

Recent Posts

BREAKING: “3 கோடி ரூபாய்.. 3 மணி நேரம்”… கோவையில் உச்சக்கட்ட அதிகாரப் போட்டி… நடுரோட்டில் இறங்கிய அதிமுக வேட்பாளர்…!

கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…

5 seconds ago

“2ம் உலகப்போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்”… லண்டனில் 30 நாட்டு ராணுவ மாஸ்டர்மைண்டுகள் போட்ட ரகசிய பிளான்…!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…

8 minutes ago

“இனி கப்பல் வேண்டாம், லாரி போதும்”… உலக நாடுகளை அதிரவைத்த ஈராக் – சிரியா மூவ்… இந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட் – இனி எண்ணெய் தட்டுப்பாடு வராது…!

உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இதயத் துடிப்பாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, தற்போது அமெரிக்க - ஈரான் இடையிலான போர்…

13 minutes ago

“நான் ஜான்.. ஜாலியாக இருக்க வந்திருக்கிறேன்”… குளியலறையில் பதுங்கியிருந்த மர்ம நபர்.. கதவைத் திறந்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

பிரிட்டனின் வால்சால் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள்ளேயே புகுந்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் தற்போது பர்மிங்காம்…

17 minutes ago

போக்குவரத்து நெரிசலால் டென்ஷன்… அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண்…. வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!

மும்பையில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்டு ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர்,…

21 minutes ago

விஜயை தப்பா கணக்கு போடுறீங்க… தளபதியின் நீச்சபங்க ராஜயோகம்…. ஜோதிடர் ஷெல்வி கணிப்பால் அதிர்ச்சி அரசியல் கட்சிகள்….!

தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…

29 minutes ago