Categories: CINEMA

நடக்கபோகும் இந்தியன் 2 Audio launch.. குடும்பத்தை மேடையில் ஏற்றி வேடிக்கை காட்டபோகும் ஷங்கர்..!!

பிரபல இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த படம் தொடங்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த தடைகள் வந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கை எடுத்து முடித்தனர்.

வருகிற ஜூலை மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இயக்குனர்  ஷங்கருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். சங்கரின் மகள் அதிதி விருமன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.

அவரை எல்லோருக்கும் தெரியும். ஷங்கரின் மகன் புகைப்படத்தை மூத்த மகள் திருமண நிகழ்வின்போது நாம் பார்த்திருப்போம். இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதிதியும் ஷங்கரின் மகனும் மேடையில் பெர்ஃபார்மன்ஸ் செய்ய உள்ளார்களாம். இது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Priya Ram
Priya Ram

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago