பீகாரில் INDIA கூட்டணி புதிய வியூகத்துடன் களமிறங்குகின்றது. எதற்காக காங்கிரஸ் தொகுதிகளை விட்டுக் கொடுத்து 57 இடங்களில் போட்டியிட தயாராகியுள்ளதாக தெரிகிறது. கடந்த முறை 70 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுக்காக தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வினி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், OBC, SC, முஸ்லிம் என மூன்று துணை முதல்வர்கள் வியூகத்தையும் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய வியூக மூலமாக NDA கூட்டணியை வீழ்த்த முடியுமா என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது
