அருமையான திட்டம்..! வெறும் ரூ.755 மட்டும் இருந்தால் போதும்… ரூ.15 லட்சம் பணம் கிடைக்கும்…!!

Spread the love

இந்திய அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB), பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மிகக்குறைந்த பிரீமியத்தில் ‘விபத்துக் காப்பீட்டுத் திட்டங்களை’ அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு வெறும் ரூ.520, ரூ.555 மற்றும் ரூ.755 ஆகிய மூன்று விதமான பிரீமியத் தொகைகளில் இத்திட்டம் கிடைக்கிறது. செலுத்தும் பிரீமியத்திற்கு ஏற்ப முறையே ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை விபத்துக் காப்பீட்டுத் தொகையை (Insurance Coverage) பெற முடியும்.

விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு மட்டுமின்றி, நிரந்தர ஊனம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.  இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் அல்லது கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் தங்களுக்கு அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்தை (India Post Branch) நேரில் அணுகலாம்.

Soundarya

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

3 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

3 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

4 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

4 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

4 மணத்தியாலங்கள் ago