20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவை நெருங்கிய ஆபத்து.. இதனால் இவ்வளவு பாதிப்பா?.. எச்சரிக்கும் WHO..!

Spread the love

இந்தியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது சண்டிபுரா வைரஸ் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளாவிய சுகாதார அமைப்பின் கூற்றுப்படி கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை சுகாதார அமைச்சகம் 82 இறப்புகள் உட்பட 245 சண்டிபுரா வைரஸ் பாதிப்பு வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 43 மாவட்டங்களில் தற்போது இந்த வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதில் 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது வைரஸ் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தற்போதைய பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரியது எனவும் கூறப்படுகிறது. இது மணல் ஈக்கள், கொசுக்கள் மற்றும் உன்னிகள் போன்ற நோய் கிருமிகள் மூலமாக பரவுகிறது.

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு முயற்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைரஸ், அதன் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

2 minutes ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

15 minutes ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

22 minutes ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

23 minutes ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

29 minutes ago

“நான் கனவு காண்கிறேனா?”… வீட்டிற்குள் கேட்ட கீச் கீச் சத்தம்!… வீட்டைத் திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி… 90 முட்டைகள் தானாகவே பொரிந்த அதிசயம்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ!

வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…

31 minutes ago