மகளிருக்கு ஜாக்பாட்… ரூ.2,500 கைக்கு வரப்போகும் அந்த நாள்….. முதல்வர் விஜய் வழங்கும் அதிரடி அப்டேட்….!

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் சில குளறுபடிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்தத் குறைகளை முழுமையாக நிவர்த்தி செய்து, எந்தவித விடுபடுதலுமின்றி கடைக்கோடியில் உள்ள தகுதியான மக்களுக்கும் இந்த உதவித்தொகை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

இப்பணிகள் அனைத்தும் முழுமை பெற்றவுடன், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது பேட்டியின் போது குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளதுடன், உயர்த்தப்பட்ட உதவித்தொகை எப்போது வரவுள்ள என்ற ஆவலும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Nanthini

Recent Posts

“உணவின்றி, கைகள் கட்டப்பட்டு கதறிய சிறுவன்…” சகோதரர்கள் கட்டியதாக பொய் சொன்ன தாய்…. எப்போதும் இதே வேலைதானா…? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

குவாத்தமாலாவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சிறுவன் ஒருவன் தொடர்ச்சியாக இடைவிடாமல் அழுதுகொண்டிருந்த சத்தம் கேட்டு அண்டை வீட்டார் வெளியே வந்து…

14 minutes ago

மனசாட்சியே இல்லையா…? துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி… குற்றவாளிகள் தண்டனையின்றி திரிவதாக வெடித்த சர்ச்சை… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ..!!

பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்தில் உள்ள பிரபல ஹவேலியில் 10 வயது சிறுமி கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள்…

24 minutes ago

இன்னும் திறக்க கூட இல்ல…! ரூ.8,313 கோடி பட்ஜெட் திட்டம்..! புனே மெட்ரோவில் ஒழுகிய மழைநீர்… திடீர் சர்ச்சைக்கு பொறியாளரின் விளக்கம்…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மெட்ரோ சேவையைத் தொடங்கி வைக்க உள்ள நிலையில், புதிய மான்…

33 minutes ago

“ரயில் சிக்னல் கம்பிகளை துண்டித்து அதிர்ச்சி திட்டம்…” ஓடும் ரயிலை நிறுத்தி ஜன்னல் வழியே தங்க நகைகள் கொள்ளை… மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸில் பகீர் சம்பவம்….!!

மகாராஷ்டிர மாநிலத்தில், ரயில் சிக்னல் கம்பிகளைத் துண்டித்து ஓடும் ரயிலை நிறுத்தி, ஜன்னல் வழியாகப் பெண் பயணிகளின் தங்க நகைகளைக்…

47 minutes ago

“தடுக்கப்பட்ட மேம்பாலத்தில் தடாலடியாக நுழைந்த லோடு லாரி…” பேரிகார்டில் சிக்கி ஓட்டுநர் காயம்… நவி மும்பையில் ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

நவி மும்பையில், கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட மேம்பாலத்தில் நுழைய முயன்ற சரக்கு லாரி ஒன்று பாதுகாப்பு பேரிகார்டில் சிக்கி…

58 minutes ago

தலைவணங்கிய கோலிவுட்..! மாத்திரை போடக்கூட விடலையா?!… சிவாஜிக்கு தனுஷ் அப்பா கொடுத்த அதிர்ச்சி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?…!!

தமிழ் சினிமாவில் தன் ஈடு இணையற்ற நடிப்பால் பெரும் சகாப்தமாகத் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். கதாநாயகனாக மட்டுமல்லாமல் பிற்காலத்தில் பல…

1 மணத்தியாலம் ago