Categories: சினிமா

“வெளிய போனா பிரதீப் Supporters -க்கு என்ன சொல்றது..? கமலஹாசன் சார் வேற இதை தூக்கி நம்ம தலைல போட்டுட்டாரு”… வைரலாகும் வீடியோ…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் துவங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  துவங்கியது முதலே மாயா  ரசிகர்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்து வருகிறார். அவரின் உண்மைமுகம் தற்பொழுது வெளிப்பட்டு வருகிறது. தற்பொழுது  5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், பிரதீப் , அன்னபாரதி என 7 போட்டியாளர்கள் இதுவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். இவர்களில் கடந்த சனிக்கிழமை போட்டியாளர் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என கூறி ரெட் கார்டு கொடுத்து கமலஹாசனால் வெளியேற்றப்பட்டார். இதற்கு தற்பொழுது வரை  பிரபலங்களும், ரசிகர்களும்  தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த ரெட் கார்டு சூழ்ச்சிக்கு முக்கிய காரணம் மாயா தான். அவரும் அவருடைய gang ஒன்றாக சேர்ந்து பிளான் போட்டு பிரதீப்பை வெளியேற்றி உள்ளனர். இந்நிலையில் அவர்கள் அடுத்த போட்டியாளரை எப்படி வெளியேற்றுவது என்றும் தற்பொழுது தீவிரமாக திட்டம் தீட்டி வருகின்றனர். அந்தவகையில் அவர்களின் அடுத்த எதிரியாக இருப்பது தினேஷ் தான். அவரை ரக்ஷிதா விஷயத்தை வைத்து டார்கெட் செய்ய பிளான் போட்டு வருகின்றனர்.

தற்பொழுது தான் தலைக்கனம் பிடித்து ஆடிக் கொண்டிருந்த மாயாவிற்கு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றால் என்ன நடக்கும் என்பதை பற்றிய கவலை வந்துள்ளது. நிக்சனிடம் மாயா ‘வெளிய போனா பிரதீப் Supporters -க்கு என்ன சொல்றது? கமலஹாசன் சார் வேற இதை தூக்கி நம்ம தலைல போட்டுட்டாரே’ என்று புலம்புகிறார். இதன்மூலம் அவர்கள் கூட்டுச்சதி செய்துதான் பிரதீப்பை வெளியேற்றி உள்ளார்கள் என்பது மட்டும் நமக்கு தெளிவாக தெரிகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

3 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

3 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

3 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

3 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

3 மணத்தியாலங்கள் ago