கருணை அடிப்படையில் அரசு பணி… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு… முழு விவரம் இதோ…!

Spread the love

அரசு பணியில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கும் நடைமுறை பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு வழங்கிக் கொண்டு வருகிறது. விண்ணப்ப பதிவு, மூக்கு பட்டியல் தயாரிப்பு பணி வழங்குதல் உள்ளிட்ட விதிகளில் திருத்தம் ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தான் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பாலமாக உள்ளனர். எனவே அரசு ஊழியர்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசாங்க வேலை என்பது பலரின் கனவாக இருக்கிறது. காரணம் தனியார் நிறுவனங்களை ஒப்பிடும்போது வேலை பாதுகாப்பு, பல்வேறு நிதி உதவி பலன்கள், விடுமுறை என பலச்  சலுகைகளும் உள்ளது.

அரசுக்காக பல ஆண்டுகளாக உழைக்கும் ஊழியர்கள் திடீரென பணியில் உயிர் இழக்க நேரிட்டால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணியானது வழங்கப்படும். அந்த வகையில் அரசுப்  பணியின் போது இறந்தாலோ, உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாக பணிக்காலம் இருக்கும்போதே ஓய்வு பெற்றாலும், அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்கப்படும். இந்த நடைமுறை பல ஆண்டு காலமாகவே உள்ளது. இது தொடர்பான விதிகளின் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசிதழ் வெளியிட்டுள்ளது. அந்த வெளியிட்டில் கருணை அடிப்படையில் பணி வழங்க கூறும் விண்ணப்பங்களை மாநில அளவில் ஒரு பட்டியல் கொண்டு பதிவு தயார் செய்ய வேண்டும் . மேலும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை மாநில அளவில் ஒரே பதிவு மூக்கு பட்டியல் தயார் செய்து இதற்காக தனியாக இணையதளத்தை உருவாக்கி இந்த தகவலை வெளியிட வேண்டும் என்றும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்று ஆண்டுகளுக்குள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் இந்த புதிய விதிகளுக்காக கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக கருணை அடிப்படையில் வேலை கிடைக்காதவர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வேலைவாய்ப்பு  கிடைக்குமாறு செய்து கொடுக்க வேண்டும் என்றும் அரசிதழில் கூறியுள்ளது.

Divyamayakannan

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

9 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

9 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

9 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

9 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

9 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

9 மணத்தியாலங்கள் ago