Categories: சினிமா

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபடி… விசில் மூலம் இளையராஜா போட்ட டியூன்… அந்த பாடல் செம ஹிட்..!

Spread the love

இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்கள் ஒருவர் இளையராஜா. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என நூற்றுக்கும்  மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. இவரை இசை ஞானி என்று மக்கள் அன்போடு அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மபூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.  1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா.

#image_title

நாட்டுப்புற இசை கர்நாடக இசை மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர் இளையராஜா. தேசிய விருதினை நான்கு முறை பெற்றுள்ளார். தேனி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இளையராஜாவின் இயற்பெயர் ஞானதேசிகன் என்பதாகும். 90களில் புகழின் உச்சியில் இருந்த இளையராஜா இன்றளவும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆக இசையமைத்து வருகிறார். இசையை எழுத்து வடிவமாக எழுதக்கூடிய திறமை படைத்தவர் இளையராஜா அவர்கள் என்பது பலருக்கும் தெரியாது.

தமிழ் சினிமாவின் அனைத்து இயக்குனர்ளுனும் அனைத்து பாடலாசிரியர் மற்றும் பாடகர்களுடன் பணியாற்றியிருக்கிறார் இளையராஜா. இந்நிலையில் 1984-ம் ஆண்டு இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த ‘தம்பிக்கு எந்த ஊரு’ திரைப்படத்தில் ரஜினி நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘காதலின் தீபம் ஒன்று ‘ பாடலின் போது ஹெர்னியா அறுவை சிகிச்சையால்  வாய்பேச முடியாமல் இருந்த இளையராஜாவுக்காக காதலின் தீபம் ஒன்று என்ற பாடலை எழுதுவதற்காக ரஜினி உள்ளிட்ட எல்லோரும் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இளையராஜா வெளியே  செல்லக்கூடாது வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மருத்துவர்.

#image_title

இதனால் பஞ்சு அருணாச்சலம் அவர்கள் இளையராஜாவை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு செல்கிறார். பார்த்ததும் ரொம்பவே சங்கடமாக இருக்கிறது நான் என்ன செய்வது இப்படி பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என்று சொல்லி கூறுகிறார். இப்போது என்ன உங்களுக்கு பாட்டு வேணும் அவ்வளவு தானே என்கிறார் இளையராஜா. situation  சொல்லுங்கள் என்றவுடன் பஞ்சு அருணாச்சலம் செல்கிறார். நான் விசில் அடிக்க உங்களால் வரிகள் எழுத முடியுமா என்று இளையராஜா கேட்டுள்ளார். என்னால் பண்ண முடியும் என்று பஞ்சு அருணாச்சலம் சொல்ல இளையராஜா டியூனை விசில் அடிக்க அடிக்க அ பஞ்சு அருணாச்சலம் அங்கேயே வரிகளை எழுதி விட்டாராம்.

 

Soundarya

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

7 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

8 மணத்தியாலங்கள் ago