உஷார்..! மீண்டும் மீண்டும் PF பணத்தை எடுத்தால்… PF வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..!

Spread the love

நீங்கள் தனியார் துறையில் பணிபுரியும் பொழுது, வருங்கால வைப்பு நிதி அளிக்கப்பட்டால், இந்த பணம் உங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் (PF) டெபாசிட் செய்யப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கள், டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை அடிக்கடி எடுத்தால், நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.

பணம் எடுப்பதினால் வரும் தீமைகள்

  • PF யில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை, கூட்டு வட்டி வடிவில் வருமானம் பெறுவதால், அதனை அடிக்கடி திரும்பப் பெற்றால் வட்டியின் பலனை பெற முடியாது.
  • திருமணம், குழந்தைகளின் கல்வி போன்ற சில காரணங்களுக்காக மூன்று முறை மட்டுமே இந்தத் தொகையை எடுக்க இயலும், மீறினால் சிக்கல் ஏற்படும்.
  • PF பணத்தை 5 ஆண்டுகளுக்கு முன் பெற்றால், வரி செலுத்த வேண்டும். 5 ஆண்டுகளுக்குப் பின் வரி விலக்கு அளிக்கப்படும். மேலும் ரூ. 50,000 குறைவான பணம் இருந்தால், TDS  கழிக்கப்படாது.
  • வருடத்திற்கு பலமுறை PF பணத்தை பெற்றால், மருத்துவ அவசர நிலை அல்லது தேவையின் போது PF பணம் காலியாவதோடு, அதன் நோக்கத்தையும் தோற்கடிக்கும்.

PF கணக்கிலிருந்து, இரு வழிகளில் பணத்தை எடுக்கலாம். அதில் பாதியை வேலையில் இருக்கும் பொழுதும், மீதி பணத்தை வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் பெறலாம்.

Srimathi

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

3 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

3 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

3 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

4 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

4 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

4 மணத்தியாலங்கள் ago