உப்பு சாப்பிடுவதை 1 மாதம் நிறுத்தினால் நம்முடைய உடலில் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பதை மருத்துவர் விளக்கத்துடன் தெரிந்து கொள்ளலாம். இன்றைய வாழ்க்கை முறையில் நாம் உணவில் அதிகமாக உப்பை சேர்த்து வருகிறோம். உப்பில்லாமல் சமைப்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு உப்பை முழுவதுமாக கைவிட்டால் என்ன நடக்கும் என்று யோசித்துள்ளீர்களா? உப்பு உடலுக்கு மிகவும் இன்றியமையாதது . இதில் உள்ள சோடியம் மற்றும் குளோரைடு உள்ளிட்ட முக்கிய ஆதாரம் உடலில் உள்ள செல்களில் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது. சோடியம் ரத்த அழுத்தம், தசை சுருக்கம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. உப்பில் இந்த காரணங்கள் இருக்கிறது என்றாலும் உப்பு அதிகமாக சாப்பிடக்கூடாது.
அது உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். ஒரு நபர் நார் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 5 கிராம் சோடியத்தை சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிரூபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஒரு நபர் ஒரு மாதத்துக்கு உப்பை சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்தினால் அவர் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். முதலாவது உடலில் சோடியம் குறைபாடு ஏற்படும். இது குறைந்த சோடியம் தசைப் பலவீனம், சோர்வு, தலைவலி, குழப்பம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடலில் அதிகமான லக்ட்ரோலைட்டுகள் இல்லாமல் போகலாம். நீடித்த உப்பு பற்றாக்குறை ஹார்மோன் சமநிலையை பாதிக்கலாம். அதன் மூலம் தைராய்டு, அட்ரினல் சுரப்பியின் செயலிழப்பை ஏற்படுத்தும். உப்புக்களை கட்டுப்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் அதை நிச்சயமாக தவிர்ப்பது உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உப்பின அளவை குறைக்க விரும்பினால் படிப்படியாக குறைக்கலாம்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…