“வட்டி மட்டுமே ரூ.30,908” கைநிறைய பணத்தை கொடுக்கும் வங்கியின் அருமையான திட்டம்… உடனேயே ஜாயின் பண்ணுங்க..!!

Spread the love

ரிசர்வ் வங்கி [FD] எஃப்.டி, விகிதத்தைக் குறைத்த பிறகு, அனைத்து வங்கிகளும் வட்டி விகிதத்தைக்  குறைத்தன. இருப்பினும் இன்று வரை யூனியன் வங்கி மட்டும் அதிக வட்டியைக் கொடுத்து வருகிறது. இந்தியாவில் குறைந்தபட்சம் 7நாட்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை நிலையான வைப்பு கணக்கை யூனியன் பேங்கில் திறக்கலாம் . 3.40% முதல் 7 .35%  வரை வட்டி வழங்கிவருகிறது. உதாரணத்திற்கு ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ. 30,908 வரை வட்டி பெறலாம்.

பொது குடிமக்களுக்கு 6.50% வட்டியும், சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 7.25% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.00% வட்டியுடன் சேர்த்து இரண்டு வருட நிலையான வைப்புத் தொகையும் யூனியன் பேங்க் ஆஃப் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது. பொதுக் குடிமக்கள் ரூ. 2 லட்சத்தை டெபாசிட் செய்தால் இரண்டு வருடத்தில் ரூ. 2,27,528 கிடைக்கும். மூத்த குடிமக்கள் ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தால் இரண்டு வருடத்தில் ரூ. 2, 29,776 கிடைக்கும். சூப்பர் சீனியர் குடிமக்கள் ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தால் இரண்டு வருடத்திற்கு பிறகு 2,30,908 ரூபாய் கிடைக்கும்.

Divyamayakannan

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

30 minutes ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

34 minutes ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

38 minutes ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

40 minutes ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

46 minutes ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

50 minutes ago