தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறை ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல அதிமுகவினர் விட்ட ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் விஜயும் போட்டிக்கு வந்துவிட்டார். இதனால் சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில், விஜய் தனித்துப் போட்டியிட்டால் அது அரசியல் தற்கொலை என தமிழ்நாடு தன்னுரிமை கழகத் தலைவர் பழ.கருப்பையா விமர்சனம் செய்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், “விஜய், பாஜகவுடன் இணைந்தால் அவருடைய பிம்பம் உடைந்துவிடும். ஆனால், பாஜகவை கடந்து அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணியை அமைத்தால், அது தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றமாக இருக்கும். விஜய் தனித்துப் போட்டியிட்டால், அது திமுக வெற்றிக்கு வழிவகுக்கும்” என்று கூறியுள்ளார்.
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…