கலக்கத்தில் திராவிட கட்சிகள்..! விஜய் தனித்து போட்டியிட்டால் 120…. கூட்டணி வைத்தால் 200… வெளியான பரபரப்பு கணிப்பு..!!

Spread the love

சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் கரூரில் நடைபெற்ற விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சிபிஐ விசாரணையில் கரூர் விவகாரம் உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட கட்சி பணிகளை விஜய் தொடர்ந்து செய்து வருகின்றார். கரூர் சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்தது, போக்குவரத்து நெரிசல் ஆகியவை காரணமாக சொல்லப்பட்டது.

இப்படியான நிலையில் TVK தலைவர் விஜய், எந்த பெரிய திராவிட கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டால், சுமார் 120 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிப் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை, விஜய் ஒரு வலுவான கட்சியுடன் கூட்டணி வைத்தால், 200க்கும்  மேற்பட்ட இடங்களில் வெற்றிப் பெற வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல்  நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த கணிப்பு, பாரம்பரிய திராவிட கட்சிகளின் வாக்கு வங்கியை ஒட்டுமொத்தமாக சிதைக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

Soundarya

Recent Posts

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

9 seconds ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

10 seconds ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

3 minutes ago

“முந்திரி தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட பெண்”… உல்லாசமாக இருந்த காதலன் செய்த கொடூரம்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…

10 minutes ago

ஷாக்கிங் வீடியோ: மகளுக்குப் பக்கத்தில் காதலன்.. ஆத்திரத்தில் கத்தியை உருவிய தந்தை! நடுநடுங்க வைத்த ஆணவத் தாக்குதல் முயற்சி..!!

கல்லூரி வளாகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில் தந்தை அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்த இருக்கையில் அவருடைய மகளும், மகளுக்கு…

10 minutes ago

ஆக்ரோஷமாகப் பாய்ந்த கங்கையில் சிக்கிய வாலிபர்.. உயிரைக் காத்த ஒரு துப்பட்டா… வைரலாகும் இளம்பெண்ணின் வீரச் செயல்..!!

ஹரித்துவாரில் கங்கை நதி அதிவேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தபோது, ஒரு வாலிபர் எதிர்பாராதவிதமாக அதன் நீரோட்டத்தில் சிக்கிக்கொண்டார். நீரின் வேகம் அதிகமாக…

10 minutes ago