அமைதியாக இரு… பெண் அதிகாரியை கெட்ட வார்த்தையால் திட்டி… சஸ்பெண்ட் செய்த IAS அதிகாரி… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

Spread the love

ஜம்மு-காஷ்மீரில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளராக உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான குமார் ராஜீவ் ரஞ்சன், இணையவழி கூட்டத்தின் போது உடன் பணியாற்றும் பெண் ஜே.கே.ஏ.எஸ் அதிகாரியை தகாத வார்த்தைகளால் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திட்டப்பணிகள் குறித்த ஆய்வின் போது, அந்த பெண் அதிகாரி விளக்கம் அளிக்க முயன்றபோது குறுக்கிட்ட ராஜீவ் ரஞ்சன், “அமைதியாக இரு” என்று கூறி, “யூ ஆர் பிளடி ஷிட்” மற்றும் “நான் தான் உன்னுடைய பாஸ்” எனக் கூறி தரக்குறைவாகப் பேசியுள்ளார். அந்தப் பெண் அதிகாரி இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்களும் பணிசார் அமைப்புகளும் அந்த அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளதோடு, தேசிய மகளிர் ஆணையமும் வழக்குப்பதிவு செய்து அறிக்கை கோரியுள்ளது.

Swetha

Recent Posts

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

21 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

29 minutes ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

35 minutes ago

வானில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர்… திடீரென அருகே வெடித்து சிதறிய பட்டாசுகள்… மிரண்டு போன ரசிகர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…

35 minutes ago

“8 மாத உழைப்பு வீண்… உடல் நலமும் போச்சு…” தூய்மை பணியில் இறங்கிய பிரபல ஆர்வலருக்குக் கை, கால்களில் தொற்று… வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…

43 minutes ago

திமுக மாஜி அமைச்சர்களுக்கு செக்…. வசமாக சிக்கும் பொன்முடி?…. அப்போ சைலண்ட் இதற்குத்தானா…. ஃபைல் ஓபன்…. காலையிலேயே பரபரப்பு….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…

44 minutes ago