“எனக்கு கட்சி பதவியே வேண்டாம்”…. ஸ்டாலினின் அறிவாலயத்தில் வெடித்த பஞ்சாயத்து… ஷாக்கில் உதயநிதி… திமுகவில் திடீர் பூகம்பம்….!

Spread the love

சென்னை கிழக்கு திமுக மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து, பி.கே. சேகர்பாபுவின் வசமிருக்கும் பகுதிகளை இரண்டாகக் குறைக்க உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலினுக்குப் பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், புதிதாக உருவாக்கப்படும் மாவட்டங்களுக்கு பரந்தாமன் மற்றும் ரங்கநாதன் ஆகியோரை மாவட்டச் செயலாளர்களாக்க உதயநிதி யோசனை தெரிவித்த நிலையில், இதனால் அதிருப்தியடைந்த சேகர்பாபு உடனடியாக முதல்வரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்போது, “எனக்குக் குறைந்தபட்சம் 4 தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டப் பொறுப்பு வழங்கப்பட்டால் மட்டுமே நான் மாவட்டச் செயலாளராகத் தொடர்வேன்; இல்லையென்றால் கட்சிப் பதவியே வேண்டாம்” என அவர் அதிரடியாகத் தெரிவித்துவிட்டதாக திமுக வட்டாரங்களில் கசிந்த தகவல் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

7 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

7 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

7 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

7 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

8 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

8 மணத்தியாலங்கள் ago