இன்றைய காலகட்டத்தில் ஒரு குழந்தையை படிக்க வைப்பதற்கே இரண்டு பெற்றோர்களும் சம்பாதிக்கும் பணம் போதாமல் போய்விடுகிறது. அந்த அளவிற்கு பள்ளி கட்டணம் என்பது உச்சத்தில் உள்ளது. தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் லட்சக்கணக்கில் பணத்தைக் கட்டி படிக்க வைக்கின்றன. அதுவும் ABCD சொல்லித் தருவதற்கே சில பள்ளிகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கட்டண விவரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசர் பள்ளியின் வருடாந்திர கட்டணம் நர்சரிக்கு மட்டும் 2.51 லட்சமாகும். இப்போது ABCD கற்க மாதத்திற்கு 21,000 செலவாகும்.
இவ்வளவு அபத்தமான அதிக கட்டணத்தை நியாயப்படுத்த இந்த பள்ளிகள் என்ன கற்பிக்கின்றன என்று பலரும் தற்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள். மழலைப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரூ.1,91,000, சேர்க்கை கட்டணம் 5000, முன்பணம் 45 ஆயிரம், டெபாசிட் 10,000 என மொத்தம் 2.51 லட்சம் வருகிறது. முன்-தொடக்க I மற்றும் II (PPI 1 மற்றும் PPI 2) ஆண்டுக்கு ரூ.2,42,700 என்றும், 1 மற்றும் 2 வகுப்புகள் ரூ.2,91,460 என்றும், 3 மற்றும் 4 வகுப்புகள் ரூ.3,22,350 என்றும் காட்டப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…