ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டம் பிஞ்சோர் பகுதியில் உள்ள ஆடம்பர ஆடைகள் வடிவமைப்பு கடையில், ராஜிந்தர் கவுர் (42) என்ற பெண் அவரது கணவனால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடப்பதற்கு முன்பும், நடந்த பின்பும் கொலையாளி நடமாடிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. மேலும், உயிரிழந்த ராஜிந்தர் கவுரின் டயரியில் இருந்து இரத்தம் படிந்த கடிதம் ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர். அதில் தனது மரணத்திற்குத் தனது கணவனும், மாமியார் வீட்டினருமே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் டயரிக் குறிப்புகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில், கடந்த திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் 26…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம்பெண், தனது காதலன் ஸ்ரீனிவாச ரவி தேஜா…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வாடகை அறை ஒன்றில், 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் என்பவர், 3 மாத…
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…
திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…
வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…