“வீட்டுக்கு வர மாட்டியா…?” மாமனார் வீட்டிற்கு சென்று 3 ஸ்கூட்டர்களுக்கு தீவைத்து கொளுத்திய கணவன்… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கொட்வாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த அழைப்பதற்காகக் கணவன் பலமுறை தொலைபேசி மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் முயற்சித்தும் மனைவி வர மறுத்துள்ளார். பல நாட்கள் ஆகியும் மனைவி திரும்பாததால் ஆத்திரமடைந்த கணவன், நேராக மாமனார் வீட்டிற்குச் சென்று வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த 3 ஸ்கூட்டர்களுக்குத் தீவைத்து கொளுத்தியுள்ளார்.

நடுரோட்டில் இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்துப் புகாரின் பேரில் கொட்வாலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கணவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“ஒவ்வொரு மணி நேரமும் போன் போட்டு விசாரிப்பேன்”….. முதலமைச்சரின் உத்தரவும், அமைச்சரின் அதிரடி ஸ்பீடும்….!

மழைக்கால பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஒவ்வொரு…

35 minutes ago

கோவையில் என்ன நடக்குது?…. அரசியலை அதிர வைக்கும் செந்தில் பாலாஜியின் சைலன்ட் மூவ்…. அதிர்ச்சியில் அறிவாலயம்…..!

கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மேற்கு மண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த செந்தில் பாலாஜி, 2026 சட்டமன்றத் தேர்தலில்…

49 minutes ago

“என்னிடம் 100 ஆடியோ ஆதாரங்கள் இருக்கு”…. விஜய்க்கு எதிராக மதுரையில் கொதித்தெழுந்த நிர்வாகி…. தவெகவில் வெடித்த அடுத்தடுத்த பரபரப்பு….!

தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பதவிகளை வழங்குவதற்காகப் பணம் பெறப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை…

1 மணத்தியாலம் ago

விமான நிலையத்தில் ரூ.1 லட்சம் சம்பளம்…. ரூ.23 லட்சத்தை அப் அங் கையாண்ட ஓய்வுபெற்ற பெண் அதிகாரி…. சென்னையை நடுநடுங்க வைத்த சம்பவம்….!

சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற பெண் அதிகாரி கைது…

1 மணத்தியாலம் ago

“13 லட்சம் ஃபாலோயர்கள்… திடீர் விபரீதம்”…. ‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ மரணத்தின் பின் உள்ள அதிர்ச்சி உண்மை….!

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த பிரபல இன்ஃப்ளூயன்ஸர்…

2 மணத்தியாலங்கள் ago

“இனி தான் ஆட்டமே இருக்கு”…. தமிழகத்தில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை….. வெதர்மேன் கொடுத்த அலெர்ட்….!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை மேகங்கள் தீவிரமாக…

2 மணத்தியாலங்கள் ago