கேரளாவில் அதிர்ச்சி… மனைவியின் ஆபாச வீடியோக்களை நெட்டில் பதிவிட்ட கணவன்… 4 வயது மகள் முன்னிலையில் நடந்த கொடூரம்….!

Spread the love

கேரளாவில் தனது மனைவியின் ஆபாசப் படங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்து, 4 வயது மகளின் முன்னிலையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கொடூரக் கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மனைவியை பிறழ்வு மனப்பான்மையுடன் கொடுமைப்படுத்தியதோடு, மனைவிகளை மாற்றிப் பழகும் (Wife swapping) கலாசாரத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்தி தீவிர மன உளைச்சலுக்கும் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கும் ஆளாக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, போக்சோ சட்டத்தின் கீழ் அந்த நபரை உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Nanthini

Recent Posts

இடைத்தேர்தல் விலகலுக்கு பின்னால் ஜான் ஆரோக்கியசாமி…. CM விஜய் போட்ட சீக்ரெட் பிளான்… சாய்ந்த அன்புமணி… வெளிவந்த உண்மை….!

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…

5 minutes ago

“மாற்றுத்திறனாளி மகனின் சிகிச்சை…” கழுத்தை அறுத்து கொன்ற கணவர்… அலறி துடித்த மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை…

7 minutes ago

“உங்க பொண்ணு தனியா போறா…” இரவில் வீட்டை விட்டு போன 14 வயது சிறுமி… தேடி அழைத்து வந்த பெற்றோர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…

16 minutes ago

“கனவாக மாறிய 10 வருட காதல்…” வேலை கிடைத்த திமிரில் காதலியை தூக்கி எறிந்த வாலிபர்…. இளம்பெண்ணின் முடிவால் கதறும் குடும்பத்தினர்… பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பி.எட் பட்டதாரி பெண்ணும், கிருஷ்ணமூர்த்தி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாகக்…

30 minutes ago

பெற்ற தாய் செய்யுற வேலையா இது…? சிறுமி மீது கைவைத்த கள்ளக்காதலன்…. மகள் அழுதும் கேட்காத தாய்… நெஞ்சை ரணமாக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

ஹைதராபாத் உப்பல் பகுதியில் வசித்து வரும் சாரதா என்ற பெண்ணுக்கு, மேடிப்பள்ளியைச் சேர்ந்த மாலோத் ரவி என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.…

38 minutes ago