“படிக்க வச்ச கணவருக்கே இந்த கதியா…?” அரசு வேலை கிடைத்ததும் ஆட்டம் காட்டிய மனைவி.. ஹைதராபாத்தில் நடந்த கொடூரம்…!!

Spread the love

ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நாகேலி சீனிவாஸ் என்பவருக்கும் ஜோதி என்பவருக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தனது மனைவியின் லட்சியத்திற்குத் துணையாக இருந்த சீனிவாஸ், அவரை ஊக்கப்படுத்திப் படிக்க வைத்தார். கணவரின் முழு ஆதரவால் ஜோதிக்குக் கலால் துறையில் அரசு வேலையும் கிடைத்தது. ஆனால், வேலை கிடைத்த சில காலத்திலேயே ஜோதி தனது கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழத் தொடங்கினார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர்களது இல்லற வாழ்க்கை கசக்கத் தொடங்கியது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜோதி திடீரென சீனிவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறைப் புகார்களை அளித்தார். அதே சமயம் விவாகரத்து நடைமுறைகளும் தொடங்கப்பட்டதால், சீனிவாஸ் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். பொய்ப் புகார்கள் மற்றும் தொடர் மிரட்டல்களைத் தாங்க முடியாமல், சீனிவாஸ் இறுதியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஜோதி மற்றும் அவரது உறவினர்கள் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்கு ஏணியாக இருந்த கணவருக்கே நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“அட! இப்படி ஒரு அசத்தலான திட்டமா?… கையில் சொளையாக ரூ. 40 லட்சம்… போஸ்ட் ஆபிஸின் சூப்பர் ‘மேஜிக்’ சேமிப்பு திட்டம்”…!!!

நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவது இயல்பானது. பங்குச்சந்தை போன்ற…

5 minutes ago

“விஜய் வருவார்… ஜெயிப்பார்..!” அன்றே கணித்த ஆர்.பி.சௌத்ரி.. வைரலாகும் பழைய வீடியோ…!

விஜய்க்கு 'பூவே உனக்காக' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து, அவரது திரைப்பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி. அண்மையில்…

9 minutes ago

சினிமாவில் ₹200 கோடி… அரசியலில் ₹2 லட்சம்..! விஜய்யின் மெகா தியாகம் – பின்னணி என்ன..?

நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும் வேளையில், ஒரு படத்திற்கு சுமார் 275 கோடி ரூபாய் வரை ஊதியமாகப்…

10 minutes ago

“வயிறு எப்போதும் உப்பசமாக இருக்கிறதா?… நீங்கள் செய்யும் இந்த 6 தவறுகள் தான் காரணம்… இனி கவலையே வேண்டாம்… இதோ எளிய தீர்வு”…!!!

வயிறு உப்புசம் என்பது இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான செரிமானப் பிரச்சனையாகும். இரைப்பை குடலியல் நிபுணர் Dr.…

16 minutes ago

“இத்தனை நாளா இது தெரியாம போச்சே!… டாய்லெட் கறையை விரட்ட ‘அந்த’ ஒரு பொருள் போதும்!… ரசாயன வாசனை இல்லாத மேஜிக் கிளீனர்… இல்லத்தரசிகளுக்கான சூப்பர் டிப்ஸ்”…!!!

வீடுகளில் கழிவறையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் கடுமையான ரசாயனங்களுக்குப் பதிலாக, பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவை ஒரு சிறந்த…

26 minutes ago

“2017 கூவத்தூர் டூ 2026 பூரணாங்குப்பம்”… விஜய்க்கு 10 சீட்.. சி.வி.சண்முகத்திற்கு டெப்யூட்டி சிஎம்?.. நள்ளிரவில் கசிந்த ரகசிய டீல்..!

தமிழக அரசியலில் 2017-ம் ஆண்டு அரங்கேறிய கூவத்தூர் அதிரடிச் சம்பவங்கள், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது புதுச்சேரி பூரணாங்குப்பம்…

36 minutes ago