“வயிற்றுக்குள் வெடித்த கல்லீரல்…” 8 மாத கர்ப்பிணியை அடித்தே கொன்ற காதல் கணவர்… ஒரே வருடத்தில் கொடூரம்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சின்த்வாரா பகுதியைச் சேர்ந்த நிஹால் கரோசியா என்பவரும், சோனியா (19) என்ற பெண்ணும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். தற்போது சோனியா 8 மாதக் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவில் தம்பதியிடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த நிஹால் தனது கர்ப்பிணி மனைவியை மரக்கட்டையாலும் கைகளாலும் மிருகத்தனமாகத் தாக்கியுள்ளான். இக்கொடூரத் தாக்குதலில் சோனியாவின் கல்லீரல் வயிற்றினுள்ளேயே வெடித்துச் சிதைந்தது. பலத்த காயமடைந்த அவரை மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், சோனியாவும் அவரது வயிற்றிலிருந்த 8 மாதக் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சின்த்வாரா காவல்துறையினர், கொடூரக் கணவன் நிஹால் கரோசியாவைக் உடனடியாகக் கைது செய்தனர். காதல் திருமணத்திற்குப் பிறகும் வரதட்சணைக் கொடுமை ஏதேனும் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“இனிமே உசுரோட இருக்க கூடாது”…. குடும்பத் தகராறில் மனைவி, மகனை அடித்துக் கொன்றுவிட்டு மீன்பிடித் தொழிலாளி தற்கொலை…. திடுக்கிடும் பின்னணி….!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கடலோர கிராமமான திருமுல்லைவாசலில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்…

3 minutes ago

விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதுனு நடந்த மெகா சதி…. எடப்பாடியே திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்தார்…. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததாகவும், அதனைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக தீவிர முயற்சிகளை…

9 minutes ago

டெல்லியில் ரகசிய மீட்டிங்… கட்சியைத் தொடங்குகிறாரா தனுஷ்?…. ஒரே வரியில் முடித்துவிட்ட திருமாவளவன்…. தமிழக அரசியலை அதிரவைக்கும் மாஸ்டர் பிளான்…!

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரவுள்ளதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் கடந்த சில நாட்களாக தீவிர யூகங்கள் பரவி வருகின்றன. குறிப்பாக,…

16 minutes ago

“கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு”…. மனைவிக்கு கொடுமை செய்ததாக கருத முடியாது…. உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!

கணவருக்குப் பிற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பது மட்டுமே, மனைவிக்கு அவர் கொடுமை இழைத்ததாகக் கருத இயலாது என்று…

22 minutes ago

அதிகாரிகளின் அலட்சியமா?… பள்ளி வாசலில் பாதாள நரகம்… மாணவ, மாணவிகள் தப்பியது அதிர்ஷ்டவசமா?… உறைந்துபோன ஊர்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் திடீரென ஒரு பிரதான சாலை பாதாளத்திற்குள் உள்வாங்கி பெரும் பள்ளம் உருவான சம்பவம் பொதுமக்களிடையே…

23 minutes ago

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…. “லிப்ட் கேட்டுப் போன 12 வயது மாணவன் மாயம்”… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்….!

சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் திருநாவுக்கரசு என்பவரது மகன் சஞ்சய் (12), அங்குள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு…

25 minutes ago