டிசம்பர் 31 முதல் அமல்… Gpay, Phonepe பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி மொத்த பணமும் அப்படியே இருக்கும்…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரும்பாலும் தற்போது மக்கள் செல்போன் மூலமாகவே UPI பயன்படுத்தி பணம் அனுப்பி விடுகிறார்கள். இதற்காக google pay, போன் பே, பே டி எம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறும் பயனர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் நோக்கத்திலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உங்களின் அக்கவுண்டில் இருந்து திடீரென்று சிறு தொகைகள் காணாமல் போகிறதா? அவை auto pay கட்டணங்களாக இருக்கலாம். எப்போதோ ஆக்டிவேட் செய்து, அதை கேன்சல் செய்யாததால் மாதம் மாதம் பிடிக்கப்படுகிறது. இதையெல்லாம் இனி நீங்கள் உங்கள் UPI செயலி மூலமாக கண்காணித்து மேனேஜ் செய்ய முடியும் என NPCI அறிவித்துள்ளது. இந்த வசதி வருகின்ற டிசம்பர் 31ம் தேதி முதல் உங்கள் செயலியில் வந்துவிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

12 minutes ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

29 minutes ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

37 minutes ago

“18 இடங்களில் எலும்பு முறிவு… கோமாவில் தள்ளப்பட்ட பெண் ஆசிரியர்…” விபத்தில் கணவர் பலி… ஒரே நொடியில் சிதைந்த குடும்பம்…. பயங்கர சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள இட்டேரா பகுதியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நீரஜ்…

46 minutes ago

“மடியில் அமர வைத்து… கழிவறைக்கு வந்தார்…” கேள்வித்தாள் வாங்க வந்த 8-ஆம் வகுப்பு மாணவிக்கு ஷாக்…. மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்…. பகீர் பின்னணி…!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மகேஷ் பிரசாத் யாதவ்.…

1 மணத்தியாலம் ago

“உடலில் தீப்பற்றி அலறியபடி ஓடிய காதலி…” பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து…! கள்ளக்காதலை துண்டித்ததால் ஆத்திரமடைந்த பிரகாஷ்…! பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வரும் ராஜேஸ்வரி (36) என்பவருக்கும், மாதவரத்தைச் சேர்ந்த…

1 மணத்தியாலம் ago