“டூவீலரில் சென்ற ஹோட்டல் ஓனர்…” திடீரென வந்து துப்பாக்கியால் சுட்ட நபர்…. பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்…. நடுங்க வைக்கும் வீடியோ…!!

Spread the love

புனே மாவட்டம் ஷிரூர் பகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில், உள்ளூர் பார் மற்றும் உணவகம் நடத்தி வந்த ஹரி கங்காவானே என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் மற்றும் தடையவியல் நிபுணர்கள் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுக்கடையில் ஏற்பட்ட பழைய கட்டணத் தகராறு காரணமாகவே இந்த படுகொலை நடந்திருக்கலாம் என போலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இக்கொலை சம்பவம் தொடர்பாக ரோஹித் சோனாவானே, அனிகேத் கவ்ஹானே மற்றும் ஆதித்யா பவார் ஆகிய 3 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Devi Ramu

Recent Posts

அடச்சீ நீயெல்லாம் ஒரு தாயா?….. பெற்ற மகளுக்கே தாயே செய்த காரியம்.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை….. அதிர்ச்சியில் உறைந்த ஆவடி….!

சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

6 seconds ago

காவல்துறையில் இப்படியொரு கொடூரமா?…. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.எஸ்.ஐ…. நெல்லையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…

7 minutes ago

“ஒத்த ஆளை எதிர்க்க 36 கட்சிகளா?….. ஆட்சியை கலைச்சுத் தான் பாருங்களேன்”…. கொதித்தெழுந்த ஆதவ் அர்ஜுனா…. கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்…..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…

14 minutes ago

“மனைவியை வெட்டித் தலையுடன் காளி கோயிலுக்குப் போன கணவர்”…. பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள்…. மேற்கு வங்கத்தில் அரங்கேறிய நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்….!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…

30 minutes ago

“நண்பனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு…” தடுக்க வந்த நண்பனின் நெஞ்சில் பாய்ந்த கத்தி… நொடியில் நடந்த பயங்கரம்… பரபரப்பு…!!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…

39 minutes ago