Categories: CINEMA

குட்டி கவுனில் இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும்…. நடிகை திவ்யா துரைசாமியின் ஹாட் புகைப்படங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் இன்று நாடகத்தில் நடித்து வெற்றி பெற்றவர்களும் உண்டு,சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்றவர்களும் உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு விஜேவாக  முன்னேறி பிறகு திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து தற்போது ஹீரோயினியாக வளர்ந்து நிற்பவர் தான் நடிகை திவ்யா துரைசாமி.

இவர் பி டெக் முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொடங்கி புதிய தலைமுறை வரை வேலை செய்துள்ளார்.

இவரின் குரலில் மயங்கிய ரசிகர்கள் ஏராளம். எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் இவரின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

அடிக்கடி குட்டையான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்குவது திவ்யா துரைசாமியின் வழக்கம்.

அவ்வகையில் தற்போது குட்டி கவுனில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி.. தன் 67-வது பிறந்த நாளை கொண்டாடிய 90’ஸ் நாயகன் மைக் மோகன்.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் யாராலும் மறக்கவே முடியாத ஒரு பெயர் என்றால் மோகன். அதிலும் மைக் மோகன் என்றால் பலருக்கும் தெரியும்.…

7 hours ago

2 பேரும் ஒண்ணுக்கு ஒன்னு சளைச்சவங்க இல்ல.. ஆண்டவர் & அட்மன் பார்த்த வேலை.. ஆட்டம் கண்டுபோன தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுக்கு ரெட் கார்ட் கொடுப்பது வழக்கம் தான். அதாவது நடிகர்கள் தாங்கள் கமிட் செய்த படங்களை…

7 hours ago

சரக்கு பார்ட்டிக்கு மட்டும் வீட்ல ஒரு மினி பார் இருக்கு.. 3 லட்சத்தில் வாஸ்து மீன்.. VJ மகேஸ்வரியின் பிரமாண்ட வீடு..!

விஜே மகேஸ்வரி தனது மகனுடன் வாழ்ந்து வரும் வீட்டை சுற்றி காட்டி இருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையதில் வெளியாகி…

7 hours ago

கவர்ச்சியால் சோசியல் மீடியாவை கட்டிப்போட்ட ஜிவி பிரகாஷ் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

திவ்யபாரதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். மாடலிங்கில் பட்டையை கிளம்பி வந்த…

8 hours ago

ஆடை அலங்கார அணிவகுப்பில் அமெரிக்கர்களை திரும்பி பார்க்க வைத்த இந்திய பெண்.. யார் இந்த மோனா பட்டேல்..?

2024 ஆம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சி நியூயார்க்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார் மோனா…

9 hours ago

தனலட்சுமிய ஒன்சைடா லவ் பண்ணேனா..? அந்த சீன்ல விஜய் சொல்லி தான் அடிச்சேன்.. கில்லி பட நடிகர் ராஜா பகிர்ந்த தகவல்..

சினிமாவை பொருத்தவரைக்கும் ஹீரோக்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கின்றதோ அதே அளவு வில்லன்களுக்கும் இருக்கின்றது. ஒரு திரைப்படம் மிகப்பெரிய அளவில்…

10 hours ago