Categories: சினிமா

தனியார் ஜெட்டில் ஹனிமூன் பயணம்…. பிரபல ரவீந்தர் – மகாலட்சுமி ஜோடி… எங்க போய் இருக்காங்கன்னு தெரியுமா… ட்விஸ்ட் உள்ள இருக்கு…

Spread the love

புதிதாக திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவிந்தர் ,சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் தான் சமூக வலைத்தளங்களில் இப்போதைய  ஹாட் டாபிக் .கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து கொண்ட இவர்கள் தேனிலவுக்கு எங்கே செல்ல இருக்கிறார்கள்? என்பது அடுத்த டாபிக்.

மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தயாரிப்பாளர் ரவீந்தரை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் ஹனிமூனுக்கு செல்லாமல் தொடர்ந்து ஏன் பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள்? என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கெல்லாம் இந்த ஜோடிகள் பதில் சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது ரவீந்தர் தனது இணையதள பக்கத்தில் ஜெட் விமானத்திற்கு பக்கத்தில் தனது மனைவி மகாலட்சுமியுடன் உள்ள மாதிரி ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவியுடன் தனியார் ஜெட்டில் ஹனிமூன் பயணம்.அந்த மாதிரி தயவு செஞ்சு போஸ்ட் போடாதீங்க. நான் குலதெய்வம் கோவிலுக்கு போறேன். எங்க குலதெய்வம் கோயில் திருச்சி டால்மியாபுரம் அருகே உள்ளது’. என்று சூப்பர் ட்விஸ்ட் வைத்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அந்த போஸ்ட்க்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Begam

Recent Posts

“நீங்க தாராளமா ஆட்சி அமைக்கலாம், ஆனா”… ஸ்டாலின் போட்ட 2 கண்டிஷன்…. ஆடிப்போன விஜய்…. பரபரக்கும் அறிக்கை….!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அக்கட்சியின்…

1 minute ago

நடிகர் ஜீவாவைக் கட்டிப்பிடித்து கதறி அழுத விஜய்… ஆர்.பி. சௌத்ரி இறுதிச்சடங்கில் சோகம்.. வைரலாகும் வீடியோ..!!

மறைந்த பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடல், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகின் முக்கியத்…

2 minutes ago

கழுத்தை நெரித்து விளையாடிய சிறுவர்கள்… அடுத்த நொடியே தாய் செய்த உச்சக்கட்ட கொடூரம்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!

சென்னையில் 6 வயது சிறுவனைப் பெற்ற தாயே ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

7 minutes ago

“மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் இதுதான் வழி” 2015 கெஜ்ரிவால் மேஜிக்கை கையிலெடுக்கும் விஜய்…? தவெக-வின் பிளான் பி ஒர்க் அவுட் ஆகுமா..? மிரளும் அரசியல் களம்..!!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கப் போதிய பெரும்பான்மை இல்லாத சூழலில், டெல்லி முன்னாள் முதல்வர்…

8 minutes ago

“பதவி ஏற்குற வரைக்கும் நோ டிஸ்டர்பன்ஸ்”.. விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த ‘6 மாத கெடு’… தமிழக அரசியலில் காலையிலேயே பரபரப்பு….!

தமிழக அரசியலில் நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஒரு முக்கிய…

12 minutes ago

நல்ல நேரம் நெருங்குது.. ஆனா ஆதரவு கடிதம் வரல.. கம்யூனிஸ்ட்கள் கையில் விஜய்யின் முதல்வர் கனவு..? இழுபறியில் தமிழக முதல்வர் நாற்காலி..!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுப் பட்டியலை சமர்ப்பித்தால் மட்டுமே தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்க முடியும்…

17 minutes ago