BREAKING: ஊதியத்துடன் விடுமுறை… தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு..!!

Spread the love

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, பணி நிரந்தரம் மற்றும் மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த செவிலியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தச் சூழலில், நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே ஒப்பந்த செவிலியர்களுக்கும் இந்தச் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், சுமார் 270 நாட்கள் வரை ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்தக் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது ஒப்பந்த செவிலியர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Soundarya

Recent Posts

“பெண்ணை கட்டிப்போட்டு அண்ணனும் தம்பியும் செய்த காரியம்.. செல்போனில் வீடியோ எடுத்த அவலம்.. ஆந்திராவில் அரங்கேறிய பயங்கர சம்பவம்”..!!

ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன்…

1 minute ago

BREAKING: திமுக -காங்., கூட்டணி… திடீர் திருப்பம்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த…

1 minute ago

ஸ்வீடனிலிருந்து வந்த ஒரு கால்… ஆபத்தில் மயங்கிக் கிடந்த முதியவரை காப்பாற்றிய… மதுரை தீயணைப்பு வீரர்கள்..! நெட்டிசென்களின் மனதை நெகிழ வைத்த சம்பவம்…!!

மதுரை அண்ணா நகர் பகுதியில் தனியாக வசித்து வரும் முதியவர் ஒருவரை, ஸ்வீடனில் இருந்து வந்த அவசர அழைப்பின் பேரில்…

12 minutes ago

“‘ஐஸ் வைக்கிறதுக்கு ஒரு எல்லை இல்லையா?’.. பதவியேற்ற உடனே பக்தி அவதாரம்.. சிவபெருமானாக மாறிய டி.கே.சிவகுமார்.. கர்நாடகாவில் வெடித்த புது அரசியல் புயல்..!!

கர்நாடகாவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த முதல்வர் நாற்காலிப் போட்டி ஒருவழியாக முடிவுக்கு வந்து, டி.கே. சிவகுமார் புதிய முதல்வராகப்…

14 minutes ago

பாஜக பருப்பு இனி வேகாது.. “6 வருஷத்துக்கு அப்புறம் தான் அண்ணாமலைக்கு புத்தி வந்ததா?”…. கரூரில் ஜோதிமணி சொன்ன ‘பகீர்’ பின்னணி…..!

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தமிழக அரசியல் சூழல், வரவிருக்கும் மாநிலங்களவை (ராஜ்யசபா)…

16 minutes ago

வெறும் ஆரம்பம் தான்… 25 நாட்களில் 18,600 கோடி முதலீடு.. கெத்து காட்டிய முதல்வர் விஜய்….. தமிழகத்தை மாற்றப்போகும் ‘அந்த’ 3 திட்டங்கள் என்ன தெரியுமா…?

தமிழகத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற வெறும் 25 நாட்களிலேயே, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த…

22 minutes ago