Categories: சினிமா

முதலில் மாமியாரிடம் புரொபோஸ் செய்த மருமகன்… ரம்யா பாண்டியன் கணவர் செய்த காரியம்… ஷாக் அடிக்க வைத்த அந்த விஷயம்..!

Spread the love

ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்த நடிகைகள் மட்டுமே அதிகம் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் பல திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். அதன்படி திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய சித்தப்பா அருண் பாண்டியன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தாலும் அவருடைய உதவியை நாடாமல் தனியாக வாய்ப்பு தேடி தன்னுடைய முயற்சியில் வெற்றியும் கண்டார்.

#image_title

இவர் ஜோக்கர் திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தும் அசத்தினார்.இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்ற போதும் ரம்யா பாண்டியனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.இதனைத் தொடர்ந்து பட வாய்ப்பு பிடிக்க போட்டோ சூட் நடத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. தற்போது இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் யோகா பயிற்சியாளர் லவல் தவான் என்பவரை காதலித்து வருவதாகவும் அவருடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் தனது காதலரின் புகைப்படங்களை ரம்யா பாண்டியன் சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில் திடீரென்று ஷிகேஷில் ஷிவ்புரி கங்கை நதிக்கரையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் திருமணம் குறித்து பேசிய அவருடைய அம்மா, ரம்யா பாண்டியன் முதலில் யோகா படிக்க சென்றபோது தான் காதலித்துள்ளார். அவர் என்னிடம் சொல்லவே இல்லை. மருமகன் தான் ஒருநாள் சர்பிரைஸ்ஆக வீட்டிற்கு வந்து அம்மா உங்களை என்னுடைய மதர்-இன்-ஆவாக ஏற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கையில் மோதிரத்துடன் வந்து புரபோஸ் செய்தார். நான் ஷாக் ஆகிட்டேன் என்று கூறியுள்ளார்.

 

Soundarya

Recent Posts

அடேங்கப்பா என்ன நடிப்பு… நெஞ்செல்லாம் வஞ்சகம்… மாமாவின் 15 சவரன் நகையை திருடிய நபர்… அம்பலமான பகீர் உண்மை… கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!!

குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவனாக வலம்வந்த பெயரன், வெளிவேஷ ஆடம்பர மோகத்தால் தன் மாமாவின் உழைப்பில் சேர்ந்த தங்க நகைகளை ரகசியமாகத் திருடி…

8 minutes ago

“ஸ்கூட்டர ஓரங்கட்டு”… “பட்டாசு சத்தம்னு நினைச்சோம்… சுட்டுக் கொன்ற நண்பர்கள்… கதறும் பெற்றோர்… நண்பர்களே எமனான பகீர் சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸின் ஆனந்த் அவென்யூ பகுதியில், இருசக்கர வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 27 வயதான அமித்…

18 minutes ago

தம்பி… பூனை மாதிரி அங்க என்ன பண்றீங்க… கீழே வாப்பா… கழிப்பறை மேற் கூரையில் சிக்கிய விசா மோசடி மன்னன்… இணையத்தில் வீடியோ வைரல்…!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ரூ 80,000 மதிப்பிலான விசா மற்றும் வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் தொடர்புடைய 'பாபு' என்று…

24 minutes ago

அடப்பாவி… தார் காரும் பைக்கும் வாங்கிட்டு வாடி?… நடுரோட்டில் மனைவியை கொடூரமாக மிதித்த கணவன்… லூதியானாவில் உறைக்க வைக்கும் பகீர் சம்பவம்…!

வரதட்சணையாக தார் காரும் அதிக திறன் கொண்ட பைக்கும் கேட்டு, லூதியானாவில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மனைவியை நடுரோட்டில்…

45 minutes ago

ஐயோ கொடுமையே… பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துநர்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்… நாசிக்கில் சிசிடிவியை உலுக்கிய கொடூர விபத்து…!

நாசிக்கில் சிசிடிவி கேமராவில் பதிவான ஒரு அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக வந்த 'சிட்டிடிங்க்' பேருந்து, சாலையிலிருந்த…

59 minutes ago

அதிர்ச்சி… நீதிபதி மகன் ஓட்டிய மெர்சிடீஸ் பென்ஸ் மோதி பயங்கரம்… 55 வயது நபர் சம்பவ இடத்திலேயே பலி… கொச்சியில் அதிகாலையில் நடந்த கொடூரம்…!

கேரள மாநிலம் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் 55 வயதான ஜெயபாலகிருஷ்ணன் என்ற நபர் பரிதாபமாக…

1 மணத்தியாலம் ago