Real Life Hero..! கொழுந்துவிட்டு எரிந்த தீ… பதறிப்போன பெண் டாக்டர்… அடுத்த வினாடி நடந்த மிராக்கிள்… இந்த மனுஷனுக்கு ஒரு சல்யூட் போடுங்க…!!

Spread the love

மருத்துவர் ஷிவாங்கி ஜோஷி என்பவரது வீட்டு சமையலறையில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. கொழுந்துவிட்டு எரிந்த தீயைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், என்ன செய்வதென்று அறியாமல் மிகுந்த பதற்றத்திற்கு உள்ளானார். இந்த ஆபத்தான சூழலில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், விபத்தின் தீவிரத்தையும் அச்சமூட்டும் தருணத்தையும் வெளிப்படுத்துகின்றன.

சரியாக அதே நேரத்தில் பார்சலை டெலிவரி செய்ய வந்த பணியாளர் ஒருவர், நிலைமையின் தீவிரத்தை உடனடியாக உணர்ந்தார். தன் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என அஞ்சாமல், அங்கிருந்து விலகி ஓடாமல் அளப்பரிய துணிச்சலுடன் களத்தில் இறங்கினார். தனது சமயோசித புத்தியைப் பயன்படுத்தி தீயை நேருக்கு நேர் எதிர்கொண்டு வெற்றிகரமாக அணைத்த அவர், பெரும் அசம்பாவிதத்தையும் சேதத்தையும் தடுத்து நிறுத்தினார். இக்கட்டான வேளையில் துரிதமாகச் செயல்பட்டு பெரும் விபத்தைத் தவிர்த்த அந்தப் பணியாளரின் மனிதநேயமும் வீரமும் அனைவரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

Gayathri

Recent Posts

“என்ன விட்டு போயிட்டாரே…” காதல் மோகம்…! கணவரை தீர்த்துகட்டி நாடகமாடிய மனைவி… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கர்நாடகா மாநிலம் விஜயாபுரா மாவட்டத்தில், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை ஸ்கார்பியோ காரை ஏற்றிப் படுகொலை செய்துவிட்டு, அதனைச் சாலை…

7 minutes ago

நடுக்கடல் டீலிங்!… நள்ளிரவில் சுற்றி வளைத்த DRI… லாட்ஜில் பதுங்கிய 135 கிலோ மெத்… ஓனர் பின்னணியில் யார்?… வெளிவந்த பகீர் நெட்வொர்க்…!!

நாகப்பட்டினம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 135 கோடி ரூபாய் மதிப்பிலான 135 கிலோ ‘மெத்தம்பெட்டமைன்’ போதைப்பொருளை…

11 minutes ago

லாட்ஜில் பயங்கரம்…! “உன்னை சும்மா விட மாட்டோம்…”  ஊழியரை கொடூரமாக தாக்கிய கும்பல்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

கர்நாடகா மாநிலம் புத்தூர் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இரவு நேரத்தில் பணியில் இருந்த 27 வயது ஊழியர் மீது…

14 minutes ago

ஐயோ காப்பாத்துங்க..! “கண்ணெதிரே கதறிய மனைவி”… புதுமண தம்பதி… 8 பேர் கொண்ட கும்பல் செய்த அக்கிரமம்… மாந்தோப்பில் நடந்த கொடூரம்…!!

பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டம் மதுபன் காவல் எல்லைக்குட்பட்ட பஞ்சாரியா சாரே பகுதியில், அதிகாலை வேளையில் துர்கா பூஜை வழிபாட்டை…

18 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! பைக் மீது மோதிய பிக்கப் வேன்… துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

கர்நாடகா மாநிலம் போலியார் அருகே கர்நாடு படில் பெட்ரோல் பங்க் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற…

20 minutes ago

இரத்தமா ஓடுது உடம்புல?… 5 வயது பிஞ்சு குழந்தை… கர்ப்பிணி தாய்… மிருகத்தனமான வெறிச்செயல்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில் சிறுமியும் அவரது கர்ப்பிணித் தாயும் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த வேதனையையும்…

27 minutes ago