தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு என்பது அதிகமாகவே உள்ளது. தினம்தோறும் மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பரவி வருவது சாதாரண இன்ஃப்ளுயுன்சா காய்ச்சல் மட்டுமே என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் பரவவில்லை எனவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐம்பது சதவீதம் நோயாளிகளுக்கு இன்ஃப்ளூயன்சா பாதிப்பு மட்டுமே உள்ளது என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வீட்டை சுற்றி உள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள.
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…
கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…