Categories: உலகம்

10 வருஷம் காதலிக்கு தெரியாமல் 6 பெண்களுடன் உல்லாசம்… காட்டிக்கொடுத்த நாய்… வசமாக மாட்டிக்கொண்ட காதலன்…!!

Spread the love

பிரிட்டனைச் சேர்ந்த டேனி என்ற நபர் தன்னுடைய காதலியை 10 வருடங்கள் ஏமாற்றி ஒரே நேரத்தில் ஆறு வெவ்வேறு பெண்களோடு உறவில் இருந்து வந்துள்ளார். இதை காதலியிடம் இருந்து மறைப்பதற்கு வண்ண குறியீடு கொண்ட காலண்டர்கள், மூன்று தொலைபேசிகள் மற்றும் ஒரு கிளியை பயன்படுத்தினார். 38 வயதான அவர் தன்னுடைய அனைத்து தோழிகளையும் நிர்வகிக்க வண்ண குறியீடு கொண்ட காலண்டரை  பயன்படுத்தினார். இதில் எந்த நாளில் எந்த பெண்ணை சந்திக்க வேண்டும் என்பதை அந்த வண்ணங்கள் தீர்மானித்தனவாம். அதே நேரத்தில் தன்னுடைய காதலியின் கவனத்தை அவருடைய தொலைபேசியில் இருந்து திசை திருப்ப கிளிக்கு ஒரு பயிற்சி கொடுத்திருந்தார்.

தொலைபேசியில் அறிவிப்பு வரும்போதெல்லாம் கிளி விசித்திரமான ஒலியை எழுப்ப தொடங்கியது. இது பெண்ணின் கவனத்தை தொலைபேசியில் இருந்து கிளியின் பக்கம் திருப்பும் என்பதற்காகவாம். மேலும் அவர் மூன்று செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளார். ஒன்று சாதாரண அழைப்புகளுக்கு, மற்ற இரண்டு செல்போன்கள்  மறைத்து வைத்திருந்தார். இப்படி கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வந்த நிலையில் நாய் அதை முழுவதுமாக அம்பலப்படுத்தி உள்ளது.

அவருடைய  காதலியை ஒருவருக்கு  நாய் ஒன்று இருந்தது . இந்நிலையில் அவர் தன்னுடைய முதல் காதலியிடம் இருந்து திரும்பிய போது நாயின் மூடியின் ஒரு பகுதி அவருடைய சட்டையில் ஒட்டிக்கொண்டது. ஆனால் காதலிக்கு நாய்கள் பிடிக்காததால்  அதன் மீது சந்தேகப்பட்டு சரமாரியாக கேள்வியை எழுப்பி உள்ளார். அதன் பிறகு தான் அவருடைய பொய் அம்பலமாகி தெரிய வந்தது.

Soundarya

Recent Posts

“அம்மா போன அதே நாளில் நானும் போறேன்”… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. பின்னணியில் இருக்கும் சோகம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…

5 minutes ago

#BREAKING: ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்… தமிழ்நாட்டிற்கு இனி தனி ‘AI’ அமைச்சகம்… தவெக-வின் ‘டாப் 10’ அதிரடி வாக்குறுதிகள் இதோ…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…

9 minutes ago

“ஸ்டாலின் சார் போல ஏமாற்ற மாட்டோம்”.. “மாதம் ரூ.2500, இலவச தங்கம், 200 யூனிட் மின்சாரம்”… தமிழகத்தையே அதிரவைத்த தவெக-வின் தேர்தல் அறிக்கை…!

தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

13 minutes ago

ஜனநாயகம் லீக் விவகாரம்… “இவங்க தான் காரணம்… விஜய்க்கு சம்மந்தம் இல்லை”… சனம் ஷெட்டி போட்டு உடைத்த ரகசியம்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

21 minutes ago

“அண்ணன் சொல்லிட்டாரு.. தங்கச்சி முடிச்சுட்டாங்க”… நாடாளுமன்றத்தில் திமுகவின் ‘தர்மயுத்தம்’ ஆரம்பம்… ஸ்டாலின் எடுத்த விஸ்வரூபம்…!

மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…

28 minutes ago

“விஜய்யின் காலில் விழுந்து கதறினேன்.. எல்லாவற்றிற்கும் இவர்தான் காரணம்”…. திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் பரபரப்பு புகார்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

34 minutes ago