Categories: CINEMA

‘கனா காணும் காலங்கள்’ ராகவியின் மகளை பார்த்திருக்கீங்களா?… உங்களுக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்காங்களா?…. தீயாய் பரவும் புகைப்படம் இதோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘கனா காணும் காலங்கள்’. இந்த சீரியலை இப்பொழுது ஒளிபரப்பு செய்தால் கூட பயங்கர ஹிட்டாக ஓடும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. 90ஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த சீரியல் தற்பொழுது வரை மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம்.

மேலும் இத்தொடரில் நடித்த பல நடிகர்கள் தற்பொழுது வெள்ளித்திரையிலும், சின்ன திரையிலும் பிரபலங்களாகஜொலித்து வருகின்றனர். அப்படி இந்த சீரியலில் ராகவி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஹேமா. இவர் குழந்தை நட்சத்திரமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘பாட்ஷா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பூவே உனக்காக, சூர்யா வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூமகள் ஊர்வலம் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர் 2009இல் சன் டிவியில் ஒளிபரப்பான ‘தென்றல்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். தற்பொழுது இவர் திரையுலகை விட்டு விலகி இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

நடிகை ஹேமாவிற்கு திருமணம் முடிந்து ஒரு மகள் உள்ளார். இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் நடிகை ஹேமா தனது மகளின் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது படு வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Begam

Recent Posts

அந்த படத்துக்கு பிறகு ரொம்ப ஸ்ட்ரிக்டா மாறிய தனுஷ்.. ஒரு படத்திற்கு ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் கேட்கிறாரா..?

நடிகர் தனுஷ் ஒரு திரைப்படத்திற்கு 50 நாள் மட்டுமே கால்ஷீட் தருவதாகவும் மேலும் 50 கோடி சம்பளம் கேட்பதாக தகவல்…

2 நிமிடங்கள் ago

சியான் விக்ரம் முதல் கவின் வரை.. ஆகஸ்ட் 15 குறிவைக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள்..!

ஆகஸ்ட் 15-ஐ குறி வைத்து முன்னணி நடிகர்களான சீயான் விக்ரம், ஜெயம் ரவி, அருண் விஜய், கார்த்தி மற்றும் கவின்…

31 நிமிடங்கள் ago

மாஸ்டர் சொன்ன ஐடியா எனக்கு புடிச்சது.. தயவுசெஞ்சு இதை மட்டும் பண்ணுங்க.. மக்களுக்கு எஸ்ஜே சூர்யா விடுத்த கோரிக்கை..!

காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் விவசாயிக்கு மாற்றம் அறக்கட்டளை மூலமாக விவசாய டிராக்டர் சாவினை வழங்கும் நிகழ்ச்சியில்…

2 மணி நேரங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கிறவங்கள பாத்தா எனக்கு.. 62 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் கோவை சரளா ஓபன் டாக்..!

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை திறமையால் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகை கோவை சரளா. நகைச்சுவை ஒரு மனிதனுக்கு…

3 மணி நேரங்கள் ago

104 டிகிரி Fever-லயும் அப்படி ஒரு எனர்ஜி.. அந்த பாட்டுக்காக ரஜினி மெனக்கிட்டதை பற்றி பெருமையாக பேசிய நடிகை வடிவுக்கரசி…!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகி மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. அடுத்ததாக…

3 மணி நேரங்கள் ago

தன்னுடைய பேங்க் பேலன்ஸ் சொல்லி.. கவின் பட நடிகைக்கு ப்ரொபோஸ் பண்ணிய பிரபல நடிகர்.. மனம் திறந்த அபர்ணா தாஸ்..!

கவின் திரைப்படத்தின் மூலம் பிரபலமான அபர்ணா தாஸ் தனது காதல் கணவர் தனக்கு ப்ரபோஸ் செய்த முறையை ஒரு பேட்டியில்…

4 மணி நேரங்கள் ago