நிச்சயதார்த்த மோதிரத்தை ஒரு மோதிரம் போன்ற பெரிய வடிவமைப்பை வைத்து வித்தியாசமான முறையில் கொண்டு வர வைத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
பொதுவாக திருமணம் என்பது மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று கூறுவோம். திருமணத்திற்கு முன்னதாக நிச்சயதார்த்தம் என்ற ஒரு சடங்கு செய்வது வழக்கம்தான். அதாவது இந்த பெண்ணுக்கு இந்த பையன் தான், இந்த பையனுக்கு இந்த பெண் தான் என்று முடிவு செய்து ஒருவரை ஒருவர் மாலை மாற்றிக்கொண்டு மோதிரம் மாத்தி கொள்ளும் நிகழ்வு.
இதனை வித்தியாசமான முறையில் பலரும் செய்து பார்த்திருப்போம். ஆனால் இது யாரும் எதிர்பார்க்காத வகையில் சற்று வித்தியாசமாக இருந்தது. இந்த வீடியோவில் பார்ப்பதற்கு மோதிரம் போலவே பெரிய மோதிரம் ஒன்றை தயார் செய்து அதில் மணமக்களின் நிச்சயதார்த்த மோதிரத்தை வைத்து கொண்டு வர வைத்துள்ளனர். அதற்குள் இருக்கு மோதிரத்தை எடுத்து மணமக்கள் இருவரும் மாற்றிக் கொள்கிறார்கள். இந்த வீடியோ இணையதில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…