Categories: CINEMA

மறைந்த நடிகை ஜெயலலிதாவையும், லேடி சூப்பர் ஸ்டாரையும் ஒண்ணா பார்த்து இருக்கீங்களா?… பலரும் பார்த்திராத அரிய புகைப்படம் இதோ….

நடிகை நயன்தாராவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா இவர் 2003 இல் வெளியான ‘மனசுனகாரே’ என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இதைத் தொடர்ந்து 2005ல் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தனது கொழுக் முழுக் அழகினால் ரசிகர்களை தன் பக்கம் அதிகம் கவர்ந்தார்.

இதைத் தொடர்ந்தவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்பொழுது பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார்.. நடிகை நயன்தாரா தனது ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவர்களுக்கு சமீபத்தில் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. சமீபத்தில் நடிகை நயன்தாராவின் நடிப்பில் ‘கோல்ட்’ திரைப்படம் வெளிவந்து எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் ‘கனெக்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் ஜவான், இறைவன், நயன்தாரா 75 போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா மறைந்த முதலமைச்சரும், பழம்பெரும் நடிகையுமான ஜெயலலிதா அவர்களுடன் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

 

Begam

Recent Posts

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

15 mins ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

52 mins ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

1 hour ago

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

2 hours ago

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… கார்த்திக் அப்படிப்பட்டவர்னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

2 hours ago

50 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகை சித்தாரா… அந்த பிரபல நடிகர் மேல் கொண்ட காதல்தான் காரணமா?

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986…

2 hours ago