Categories: CINEMA

அடடே இவர்தான் தொகுப்பாளினி பாவனாவின் கணவரா?…. அழகிய ஜோடியின் ரொமான்டிக் புகைப்படம் இதோ…

தொகுப்பாளினி பாவனா தனது 11 வது திருமண நாளை மாலத்தீவில் தன் கணவருடன் இணைந்து கொண்டாடியுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர். இவரை தொகுப்பாளினி என்று மட்டும் தனித்து குறிப்பிட்டு சொல்ல முடியாது தொகுப்பாளினி, டான்ஸர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடுவது, ஸ்போர்ட்ஸ், ஜர்னலிசம் என்ன பன்முகத்தன்மை கொண்டவர்.

தற்பொழுது இவருக்கு 37 வயது  என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு ஸ்லிம் மற்றும் பிட்டாக இருப்பார். எம்பிஏ வரை படித்துள்ள இவர் பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்றவர். ஐபிஎல் கபடி லீக்கென ஸ்போர்ட்ஸ் துறையில் முத்திரை பதித்து வருகிறார். இவருக்கும் மும்பையைச் சேர்ந்த நிகில் ரமேஷுக்கும் பல வருடங்களுக்கு முன்பு திருமணமானது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் தொகுப்பாளினி பாவனா. தற்பொழுது இவர் தனது கணவருடன் இணைந்து மாலத்தீவில் தனது 11 வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். அவர் தனது கணவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான ரொமான்டிக் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Begam

Recent Posts

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

48 mins ago

சீரியல்ல மட்டும் தான் குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

1 hour ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

2 hours ago

குட்டை கவுன் அணிந்து.. செம கிளாமராக போஸ் கொடுத்த ‘காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை’.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…

2 hours ago

நீங்க இல்லன்னா ஜெயிக்க முடியாதா..? விஜய்யின் மாமாவிடம் சவால் விட்டா மோகன்.. கடைசியில் எழுந்திருக்கவே முடியாமல் போன திரை வாழ்க்கை..!

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்தவர் மோகன். 1982 ஆம்…

3 hours ago

நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு..! வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த நடிகர் சிவகுமார்.. வைரலாகும் வீடியோ..!

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ராதிகாவை காண நடிகர் சிவகுமார் வீட்டிற்கு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

4 hours ago