Categories: சினிமா

நடிகர் அல்லு அர்ஜுனின் மனைவியை பார்த்திருக்கீங்களா….. மனைவியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய அல்லு அர்ஜுன்… வைரலாகும் புகைப்படங்கள் இதோ….

Spread the love

நடிகர் அல்லு அர்ஜுன் தனது மனைவியின் பிறந்த நாளை பஞ்சாபில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் கேக் வெட்டி குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இவரை இசையில் வெளியான அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், குறிப்பாக சமந்தா ஐட்டம் பாடல் ஒன்றுக்கு நடனமாடியிருந்தார். ‘ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா’ என்ற அப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இப்படம் இதுவரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. தற்பொழுது அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகா ரெட்டியின் பிறந்த நாளை பஞ்சாபில் கொண்டாடியுள்ளார். பஞ்சாபில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் கேக் வெட்டி தனது குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

மேலும் வாகா எல்லையில் உள்ள எல்லை பாதுகாப்பு படையினருடன்  தேசியக்கொடி அவிழ்க்கும் நிகழ்வில்  குடும்பத்துடன் கலந்து கொண்டார். மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வைரலாகி  வருகிறது.

Begam

Recent Posts

அமெரிக்கா போட்ட ஒரே ஒரு போடு… ராக்கெட் வேகத்தில் எகிறிய ‘தங்கம்’… இனி சாமான்யர்கள் வாங்கவே முடியாதா…!

அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…

4 minutes ago

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் ‘ஒமேகா பிளாக்’… இந்திய பருவமழையை காலி செய்யப் போகிறதா… அதிர்ச்சித் தகவல்…!

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…

28 minutes ago

இவன் மனிதனே இல்லை…! இரண்டு லாரிகளுக்கு நடுவே புகுந்த ‘மரண ஓவர்டேக்’… சோசியல் மீடியாவை உலுக்கும் ஷாக்கிங் வீடியோ…!!

சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

33 minutes ago

முடியலடா சாமி..! கொளுத்தும் வெயிலுக்குப் பயந்து… கடையிலேயே பாயை விரித்த மக்கள்… பிரம்மாண்ட பர்னிச்சர் கடையை ஆக்கிரமித்த பொதுமக்கள்… நெட்டிசன்கள் வியப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…

35 minutes ago

டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டத்தால் அரசுக்கு வந்த உச்சக்கட்ட நெருக்கடி… மாணவர்களுக்காக உயிரை பணயம் வைக்கும் சோனம் வாங்சுக்… தீவிரமடையும் உண்ணாவிரதம்…!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…

41 minutes ago