#image_title
பிரபா இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் மின்னலே திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களுக்கும் இசையமைப்பாளராக வேலை பார்த்துள்ளார்.
இதனை அடுத்து கடந்த 2002- ஆம் ஆண்டு ரிலீசான சாமுராய் திரைப்படத்திற்கு இசையமைத்தார். இதனை தொடர்ந்து லேசா லேசா, சாமி, கோவில், காக்கா காக்கா, செல்லமே, அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, தாம் தூம், பீமா, வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், எங்கேயும் காதல், ஏழாம் அறிவு, நண்பன், துப்பாக்கி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்த பாடல்கள் இன்றும் மக்களின் விருப்ப பட்டியலில் உள்ளது. சமீபத்தில் கூட ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த மக்கா மிஷி பாடல் சூப்பர் ஹிட் ஆகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
இன்று ஹாரிஸ் ஜெயராஜ் தனது 25வது திருமண நாளை மனைவியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவை ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் திருமணநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…
தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…
பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…