Categories: சினிமா

என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…? ‘எதிர்நீச்சல் ‘ஞானவேலுடன் ரொமான்டிக்காக நடனமாடிய ஜான்சி ராணி…! வைரல் வீடியோ…!

Spread the love

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் ‘எதிர்நீச்சல்’.  இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று டி ஆர் பி யில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. குடும்பத்து பெண்களை ஆணாதிக்கம் செய்யும் ஆண்களை அடக்கும் பெண்களாக இந்த சீரியலில் உள்ள பெண்கள் கலக்கி வருகின்றனர். இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். தற்பொழுது இந்த கதாபாத்திரத்தில் நடிகர் வேல ரமாமூர்த்தி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த சீரியலில் தற்பொழுது  கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்தியபிரியா, பாம்பே ஞானம், காயத்ரி கிருஷ்ணன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் கரிகாலனின் அம்மாவாக ஜான்சி ராணி  கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காயத்ரி கிருஷ்ணன். இவர் சமூக நலத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். திருநங்கைகளின் நலனுக்காகவும் இயங்கி வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது தன்னுடன் இணைந்து ஞானவேல் கதாபாத்திரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர் கமலேஷுடன் ரொமான்டிக் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்ய ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

எப்படித்தான் யோசிக்கிறாங்களோ…? மதுக்கடையில் பெண்களுக்கென பிரத்யேக கவுண்டர்…! ‘ஹலோ கிட்டி’ தீமில் அசத்தல் ஏற்பாடு… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வைரல் வீடியோ…!!

டெல்லி விகாஸ்புரி பகுதியில் அமைந்துள்ள அரசு மதுக்கடை ஒன்றில், பெண் வாடிக்கையாளர்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ள பிரத்யேகக் கவுண்டர் மற்றும் அதன் புதுமையான…

7 minutes ago

நடுவானில் பயங்கர மோதல்…  தரைமட்டமான பயிற்சி விமானங்கள்… 4 ராணுவ பைலட்டுகள் பலி… வைரலாகும் பதைபதைக்கும் வீடியோ…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவப் பயிற்சி ஒத்திகையின் போது இரண்டு போர் பயிற்சி விமானங்கள் நடுவானில் ஒன்றோடொன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில்,…

15 minutes ago

கையெழுத்து போட மாட்டியா?… அம்மாவை மிரட்டிய கொடூரன்… குறுக்கே வந்த மகனுக்கு நெஞ்சைப் பிளக்கும் பயங்கரம்… ஹைதராபாத்தில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

ஹைதராபாத்தில் சொத்துத் தகராறு காரணமாக நடைபெற்ற கொடூரச் சம்பவத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். ஹுசைனி…

18 minutes ago

திக்… திக்… திக்… கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறிச்ச டிராக்டர்… கைநீர் இறைப்பானில் குளித்த… இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

ஜான்பூர் மாவட்டம், பக்ஷா காவல் எல்லைக்குட்பட்ட தரியாகஞ்ச் பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கைநீர் இறைப்பான் அருகில்…

31 minutes ago

என் கணவர் மூச்சு நின்றுபோச்சு… ஆனா அந்த 4 பேர் உயிரைக் காப்பாத்துங்க… மருத்துவமனையில் கதறிய மனைவியின் ஷாக்கிங் முடிவு… மனதை உலுக்கும் சம்பவம்…!!

நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மேகலா முத்யாலு (39), உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில்…

48 minutes ago

ஐயோ கொடுமையே… 8 மாதத்தில் முடிந்த வாழ்க்கை… ரூ 10 லட்சம் வரதட்சணைக்காக இளம் பெண் கொடூரக் கொலை?… உ.பி.யில் பேரதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேசம் மாநிலம் பாராபங்கியைச் சேர்ந்த பிராச்சி திவாரி என்ற பெண்ணிற்கு, கடந்த 2026 பிப்ரவரி 13 அன்று சீதாபூரில்…

1 மணத்தியாலம் ago