தமிழகத்தில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் இன்றுடன் தேர்வு முடிவடைகிறது. இதனை தொடர்ந்து டிசம்பர் 24 நாளை முதல் தொடர்ந்து 12 நாட்கள் ஜனவரி 4 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிறகு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி மாணவர்களின் உற்சாகத்திற்கு இன்று எல்லையை கிடையாது. 1 – 12 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் இன்றுடன் அரையாண்டு தேர்வு நிறைவடைந்து நாளை முதல் 12 நாட்கள் விடுமுறை தொடங்குகிறது.
விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்கூட்டியே பேருந்து மற்றும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வது நல்லது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…